Chords: Kathi Sandai Podaamalae - Jallikattu (1987) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jun 18, 2021.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Dear All, Transcribed the chords for the beeeeeeeeaaaaaaaautiful peppy song. What a fabulous singing by Chechi.
    Totally loved the orchestration from start to finish. Amaaaaaaaaazing Bass and Chorus!
    Please listen this song in good pair of Bass headphones. You will love it!

    Composed by: Illayaraja
    Sung by: Chithra and Chorus

    Scale: E Major
    Time Signature: 6/8


    Pallavi
    (E)
    கத்திச் சண்டை போடாம(B)லே…
    (E) துப்பாக்கி தூக்காம(B)லே…
    (E) கன்னியரை கண் பார்வை(B)யால்…
    (E) கொல்லும் எங்கள் காதல் மன்(B)னா…

    (E) தாஸ் தாஸ்… சின்னப்ப தாஸ் தாஸ்…
    (E) பாஸ் பாஸ்… நீ இப்போ பாஸ் பாஸ்…
    (E) தாஸ் தாஸ்… சின்னப்ப தாஸ் தாஸ்…
    (E) பாஸ் பாஸ்… நீ இப்போ பாஸ் பாஸ்…

    (E) கத்திச் சண்டை போடாம(B)லே…
    (E) துப்பாக்கி தூக்காம(B)லே…
    (E) தாஸ் தாஸ்… சின்னப்ப தாஸ் தாஸ்…
    (E) பாஸ் பாஸ்… நீ இப்போ பாஸ் பாஸ்…

    Charanam
    (C#m)
    கண்ணால்… வலை விரித்து…
    (C#m) காதலிலும்… வென்றதென்ன…
    (E) ஆ... ஆ... (B) ஆ... (E) ஆ...
    (C#m) உந்தன் முன்னால்… காதல் கிளி…
    (C#m) வந்து வந்து… நின்னதென்ன…
    (E) ஆ... ஆ... (B) ஆ... (E) ஆ...

    (C#m) எண்ணம்… முழுதும் உன்னை…
    (B) சுற்றிச் சுற்றி… (E) வந்ததென்ன…
    (C#m) கண்ணில்… கனவுகளை…
    (B) கொண்டு வந்து… (E) தந்ததென்ன…

    (A) உன்னை… நினைத்த படி…
    (A) கன்னி இளம்… வஞ்சிக் கொடி…
    (B) தன்னை… மறந்தபடி…
    (B) தத்தளிக்கும்… இந்தக் கிளி…
    (A) கையால்… அணைத்து பல…
    (A) கற்பனைகள்… வந்த படி…
    (B) மெய்யால்… இணைந்த சுகம்…
    (B) மெல்ல மெல்ல… தந்ததடி…

    (E) தாஸ் தாஸ்… சின்னப்ப தாஸ் தாஸ்…
    (E) பாஸ் பாஸ்… நீ இப்போ பாஸ் பாஸ்…
    (E) கத்திச் சண்டை போடாம(B)லே…
    (E) துப்பாக்கி தூக்காம(B)லே
    (E) தாஸ் தாஸ்… சின்னப்ப தாஸ் தாஸ்…
    (E) பாஸ் பாஸ்… நீ இப்போ பாஸ் பாஸ்…

    Kind regards,
    Vijay
     

Share This Page