Chords: Kasthoori Maane – Pudhumai Penn (1984) – IR (GuitarVJ)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 3, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, I am posting this song on behalf of Vijay (GuitarVJ)...
    Thanks to VJ for this wonderful work and the dedication.

    Composed by: Ilayaraaja
    Sung by: K.J.Yesudas and Uma Ramanan

    Scale: E Major
    Time Signature: 6/8


    Pallavi
    (E)
    கஸ்தூரி… (C#m)மானே...
    (B) கல்யாண… (E) தேனே...
    (E) கச்சேரி… பாடு...(E)(C#m)
    வந்து... (E) கைத் தாளம்... போடு...(E)(C#m)

    (E) ஜாதிப்(C#m)பூவை...
    நெஞ்சோடு... நான் சேர்த்து...
    (E) சூடிப்… (C#m) பார்க்கும்...
    நேரம்… இது... x2

    (E) கஸ்தூரி… (C#m)மானே...
    (B) கல்யாண… (E) தேனே...
    (E) கச்சேரி… பாடு...(E)(C#m)
    வந்து... (E) கைத் தாளம்... போடு...(E)(C#m)

    Charanam
    (C#m)
    கட்டில்… ஆடாமல்...
    (B) தொட்டில்கள்… (C#m) ஆடாது...
    கண்ணே… வெட்கத்தை...
    (B) விட்டுத்… தள்(E)ளு...

    (C#m) கன்னம்… பூம்பட்டு...
    (B) வெட்கத்தை... (C#m) நீ தொட்டு...
    நெற்றிப்… பொட்டொன்று...
    (B) வைத்துக்… கொள்(E)ளு...

    (E) பாலூறும்… (F#7) வாயோரம்...
    (B) பார்த்தாலே… (E) வாயூறும்...
    அருந்த... (F#7) நேரம்… சொல்(E)லு... x2

    (E) பெண்மை(F#7)யே... (E) பேசு(A)மா... x2
    (B)
    மெளனம்தான்... (C#m) பள்ளியறை... (B) மந்திரமா...
     
    Last edited: Apr 3, 2023
    tripravi likes this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Thanks VJ..
     

Share This Page