Chords: Kalaivaaniyo Raaniyo – Villu Paatukaaran (1992) – IR (GuitarVJ)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 3, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, I am posting this song on behalf of Vijay (GuitarVJ)...
    Thanks to VJ for this wonderful work and the dedication.

    Composed by: Ilayaraaja
    Sung by: SPB

    Scale: C# Minor
    Time Signature: 6/8


    Pallavi
    கலை(C#m)வாணியோ... ராணியோ...
    அவள்தான்... யாரோ...
    சிலை (C#m) மேனியோ... தேவியோ...
    எதுதான்... பேரோ... x2

    (C#m) அவ… மேலழகும்…
    தண்டக்… (E) காலழகும்…
    தினம்… (C#m) பாத்திருந்தா…
    வில்லுப்(E)பாட்டு… வரும்…

    கலை(C#m)வாணியோ... ராணியோ...
    அவள்தான்... யாரோ...
    சிலை (C#m) மேனியோ... தேவியோ...
    எதுதான்... பேரோ... x2

    Charanam
    (C#m)
    பாதம் தொடும்... பூங்கொலுசு...
    தானதந்தோம்... (E) பாட...
    வேதங்களும்... நாதங்களும்...
    வேண்டி... வந்தது… (C#m) கூட...

    (C#m) பாதங்கள... பாத்ததுமே...
    பார்வ வலிய... (E) மேலே...
    வேதனைகள... மாத்திடும் அவ...
    விரிஞ்ச... செண்பக… (C#m) சோல...

    (E) பூத்ததய்யா... பூவு...
    அது... (A) கையழகு...
    (E) தூக்குதய்யா... வாசம்...
    அது... (C#m) மெய்யழகு...

    நான்... (F#m) வந்தேன்...
    வாழ்த்திப் பாட...
    நல்லத... சொன்னேன்...
    ராகத்(C#m)தோட...

    (F#m) கண்டேன்... சீதைப்போல...
    கண்டதும்... நின்னேன்...
    சிலையப் (C#m) போல...

    இந்திர(E)லோகம்... சந்திர(A)லோகம்...
    சுந்தரலோகம்... (C#m) போற்(C#m)ற...
     
    Last edited: Apr 3, 2023
    tripravi likes this.

Share This Page