Chords: Kaathoduthaan - Velli Vizha (1972) - VK

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Feb 6, 2022.

  1. roentgen

    roentgen Well-Known Member

    Composed by V.Kumar.
    Sung by L.R.Eshwari.
    Em, 3/4

    (B)காதோடு (C)தான் நான் பாடு(B)வேன்
    (B)மனதோடு (C)தான் நான் பேசு(B)வேன்
    (D)விழியோடு தான் (C)விளையாடு(Am)வேன்
    உன் (B)மடி மீது தான் (Em)கண் மூடுவேன்

    (Em)வளர்ந்தாலும் நான் இன்னும் (B7)சிறு பிள்ளைதான்
    நான் அறிந்தாலும் அது கூட (C)நீ சொல்லித்(Em)தான்
    (A)உனக்கேற்ற துணையாக எனை மாற்ற(B7)வா
    (A)உனக்கேற்ற துணையாக எனை மாற்ற(B7)வா
    குல விளக்காக (C)நான் வாழ (B7)வழி காட்ட(Em)வா

    Rajesh
     
  2. tripravi

    tripravi Active Member

    Just played it, superb chords. Liked the song also. Thank you for bringing it to forefront. Best wishes
     
    guitarvijay, nalinam and roentgen like this.

Share This Page