Chords: Kaalai Nera Raagamey – Raasaavey Unnai Nambi (1988) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Sep 1, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    What a beautiful singing by Chechi. Mesmerizing composition by Maestro.
    Totally fell in love with the Bass throughout!
    Here is my version of the chords.

    Composed by: Ilaiyaraaja
    Sung by: K.S.Chithra

    Scale: C# Minor
    Time Signature: 4/4


    Prelude
    (C#m)
    லா... லா...
    ல... ல... ல... லா...

    ல... ல... ல... லா...
    (F#m) லா...

    (C#m) ல... ல... ல... லா...
    லா... ல... (F#m) லா... ல...

    (A) ல... ல... ல... ல...
    ல... ல... ல... லா...

    Pallavi
    (C#m)
    காலை நேர... ராகமே...
    காற்றில் சேர்ந்து... கேட்குமே...
    புள்ளினங்கள்... மெல்லிசையும்...
    தென்றல் இடும்... இன்னிசையும்...

    வந்து வந்து... (F#m) இந்த நெஞ்சை...
    சொந்தமென... (C#m) பாடுமே...

    (C#m) காலை நேர... ராகமே...
    காற்றில் சேர்ந்து... கேட்குமே...

    Charanam
    (C#m)
    கட்டிலிலே... (B) சொல்லி தந்த... (E) ராகங்க(C#m)ளை...
    காலையிலே... (B) எண்ணி கொள்ள... (E) ஆனந்த(C#m)மே...

    (E) மெத்தையிலே... போட்ட வி(B)தை...
    (E) தொட்டிலிலே... (B) பூத்து வ(E)ரும்...
    இஷ்ட பட்டு... கேட்ட க(B)தை...
    (E) இன்பங்களை... (B) சேர்த்து வ(E)ரும்...

    (C#m) அன்பு மனம்... ஒன்றை ஒன்று... கொண்டாடும்...
    அந்த சுகம்... வந்து நின்ற(G#m)தே...
    (C#m) இன்று முதல்... என்னுலகில்... சந்தோசம்...
    இன்னிசையை... பாடுகின்ற(G#m)தே...

    (A) லா... ல...
    (E) லா... லா... லா... லா...
    லா... லா... (G#sus4) லா...

    Kind regards,
    Vijay
     
    tripravi likes this.

Share This Page