Chords: Iruvhizhiyin Vazhiyae - Siva (1989) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, May 1, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    What a singing by SPB sir and Chechi for this fantastic melody.
    Loved the Bass and the orchestration in Prelude and both Interludes!
    Here is my version of the chords.

    Composed by: Ilaiyaraaja
    Sung by: SPB & K.S. Chithra

    Scale: E Major
    Time Signature: 4/4


    Prelude
    (E)
    லல... லாலா... லாலா...
    (B) லாலா... லால...
    (E) லால... லா

    (E) லல... லாலா... லாலா...
    (B) லாலா... லால...
    (E) லால... லா

    Pallavi
    (E)
    லல... லாலா... லாலா...
    (E) லல... லாலா... லாலா...

    (E) இரு விழியின் வழியே…
    (B) நீயா வந்து… (E) போனது…
    (E) இனி விடியும்… வரையில்…
    (B) தூக்கம் என்ன… (E) ஆவது…

    இரு… (B) பார்வைகள்… பரி(E)மாறிடும்…
    மன… (B) ஆசைகள்… அணை (E) மீறிடும்…
    அணை (G#m) மீறும்… போது…
    (E) காவல்… ஏது…

    (E) இரு விழியின் வழியே…
    (B) நீயா வந்து… (E) போனது…
    (E) இனி விடியும்… வரையில்…
    (B) தூக்கம் என்ன… (E) ஆவது…

    Charanam
    (E)
    தொட்டில் இடும்… இரு தேமாங்கனி…
    என்…தோளில்… ஆட (B) வேண்டு(E)மே…
    (E) கட்டில் இடும்… உன் காமன் கிளி…
    மலர் மாலை… சூட (B) வேண்டு(E)மே…

    (E) கொஞ்சம் பொறு…
    (B7) கொஞ்சம் பொறு…
    (E) தேதி ஒன்று… (B) பார்க்கி(E)றேன்…

    (E) கொஞ்சும் கிளி…
    (B7) மஞ்சம் இடும்…
    (E) தேதி சொல்ல… (B) போகி(E)றேன்…

    (E) கார் கால… மேகம் வரும்…
    கல்யாண… ராகம் த(B)ரும்…
    (E) பாடட்டும்… நாதஸ்வரம்…
    பார்க்கட்டும்… நாளும் சு(B)கம்…

    விடிகாலையும்… இள(E)மாலையும்
    இடை வேளையின்றி…
    (G#m) இன்ப… தரிசனம்…

    Kind regards,
    Vijay
     
    thamboo and tripravi like this.
  2. roentgen

    roentgen Well-Known Member

    Hi Vijay.
    Really good work.
    My version with some minor changes.

    Scale: E Major
    Time Signature: 4/4


    Prelude
    (E)
    லல... லாலா... லாலா...
    லாலா... லால...
    லால... லா
    லல... லாலா... லாலா...
    லாலா... லால...
    லால... லா

    Pallavi
    (E)
    லல... லாலா... லாலா...
    லல... லாலா... லாலா...

    (E) இரு விழியின் வழியே…
    நீயா வந்து… போனது…
    இனி விடியும்… வரையில்…
    தூக்கம் என்ன… ஆவது…

    இரு… (B) பார்வைகள்… பரி(E)மாறிடும்…
    மன… (B) ஆசைகள்… அணை (E) மீறிடும்…
    அணை மீறும்… போது…
    (G#m7) காவல்… ஏது…

    (E) இரு விழியின் வழியே…
    நீயா வந்து போனது…
    இனி விடியும்… வரையில்…
    தூக்கம் என்ன ஆவது…

    Charanam
    (E)
    தொட்டில் இடும்… இரு தேமாங்கனி…
    என்…தோளில்… ஆட (B) வேண்டு(E)மே…
    (E) கட்டில் இடும்… உன் காமன் கிளி…
    மலர் மாலை… சூட (B) வேண்டு(E)மே…

    (G#m7) கொஞ்சம் பொறு…
    கொஞ்சம் பொறு…
    (B) தேதி ஒன்று… (G#m7) பார்க்கி(E)றேன்…

    (G#m7) கொஞ்சும் கிளி…
    மஞ்சம் இடும்…
    (B) தேதி சொல்ல… (G#m7) போகி(E)றேன்…

    (E) கார் கால… மேகம் வரும்…
    கல்யாண… ராகம் த(B)ரும்…
    (E) பாடட்டும்… நாதஸ்வரம்…
    பார்க்கட்டும்… நாளும் சு(B)கம்…

    விடிகாலையும்… இள(E)மாலையும்
    இடை வேளையின்றி…
    (G#m) இன்ப… தரிசனம்…

    Rajesh
     
    tripravi, thamboo and guitarvijay like this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Thank you sooooooooo much for validating my version Rajesh!
    Those little changes elevated the feel, like - G#m7 instead of G#m, removing B in 1st 4 lines of Pallavi and the chord position changes throughout the song.
    Ppppppppppaaaa! Semma feel!

    Loved the below lines:
    (G#m7) கொஞ்சம் பொறு…
    கொஞ்சம் பொறு…
    (B) தேதி ஒன்று… (G#m7) பார்க்கி(E)றேன்…
    B to G#m7 to E - superb feel!

    Thank you very much for the lovely chords!

    Kind regards,
    Vijay
     
    Last edited: May 13, 2022
    roentgen likes this.

Share This Page