Chords: Innum Ennai - Singaravelan (1992) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, May 22, 2022.

  1. roentgen

    roentgen Well-Known Member

    Composed by Ilaiyaraaja.
    Sung by SPB and S.Janaki.
    D, 4/4

    (D)இன்னும் என்னை என்ன செய்ய போகிராய் அன்பே அன்பே... யே...
    என்னை கண்டால் என்னென்னவோ ஆகிரை முன்பே முன்பே
    கைகள் தானாய் கோர்தாய்
    கட்டி முத்தம் தேனாய் வார்தாய்
    இன்பம் இன்பம்
    (D)சிங்(F#m)கர (A7)லீ…..(D)லா

    (D)பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பணியே
    தேவ சுக தேன் கனியே மோக பரி பூரனியே
    பூவோடு தான் சேரும் இளங்காற்று போராடும் போ(F#m)து…………..
    (D)சேராமல் திராது இடம் பார்த்து தீர்மானம் போ(F#m)டு
    புது புது விடுகதை (A7)தொடதொட தொடர்கிற(D)தே

    Rajesh
     
    guitarvijay, yesbee and tripravi like this.
  2. yesbee

    yesbee New Member

    Thanks Rajesh.... Loved it...

    the one below with the correct lyrics... :)

    (D)இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே ... யே...
    என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
    கைகள் தானாய் கோர்த்தாய்
    கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
    இன்பம் இன்பம்
    (D)சிங்(F#m)கார (A7)லீ…..(D)லா

    (D)பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே
    தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே
    பூவோடு தான் சேரும் இளங்காற்று போராடும் போ(F#m)து…………
    (D)சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போ(F#m)டு
    புதுப்புது விடுகதை (A7)தொடத்தொட தொடர்கிற(D)தே

    Rajesh
     
    roentgen and guitarvijay like this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Appadi podu! What a song!!!!
    Played 4 times in a loop. Mind blowing feel.
    Only 3 simple chords throughout giving the "total bliss" feel. Semmmmmmmmmmmma placements Rajesh!
    Kalakkkkkkkkkkkiteenga! Semma semma!

    Thank you very much for the lovely chords.

    Kind regards,
    Vijay
     
    roentgen likes this.

Share This Page