Composed by: Ilaiyaraaja Sung by: S.Janaki and SPB Scale: D Minor Time Signature: 4/4 தமிழ் வரிகளில் Pallavi இந்த... (Dm) மாமனோட மனசு... மல்லியப்பூ போலே... பொன்னான(Asus4)து... இந்த... (Dm) வண்ண மயில்... அதனால்... எண்ணியது போலே... பூச்சூடு(Asus4)து... (Dm) குத்தால (A) குளுமையும்... (Dm) கூடி வரு(A)து... (Dm) சந்தோஷ (A) நெனப்பொரு... (Dm) கோடி வரு(A)து... சொல்ல (F) வார்த்தை... (A7) ஏதும் இல்லை... (Dm) மாமனோட... ஹே... (Dm) மாமனோட மனசு... மல்லியப்பூ போலே... பொன்னான(Asus4)து... இந்த... (Dm) வண்ண மயில்... அதனால்... எண்ணியது போலே... பூச்சூடு(Asus4)து... Charanam (Dm) அக்காளின்... மகளுக்கு... கேட்டதை... (Gm) நான் கொடுப்(F)பேன்... மனசில் இப்ப... (Dm) அல்லாடி கிடக்கிற... ஆசைய... (Gm) நான் முடிப்(F)பேன்... (Gm) விரும்பியது... (Am) இந்நேரம்... கிடைகிற... போது... வரும் (BbM7) ஏக்கம்... நெஞ்சில் (Gm) ஏ(Dm)து... (Am) எல்லோர்க்கும்... நினைத்தது போலே... மண (BbM7) வாழ்க்கை... வாய்த்தி(Gm)டா(Dm)து... (Dm) எப்போதும் (A7) ஒருவனை... (Dm) எண்ணி தவித்(A7)தேன்... (Dm) இப்போது... (A7) நான் அதை... (Dm) கண்டு பிடித்(A7)தேன்... கெட்டி (F) மேளம்... (A7) கேட்கும் நேரம் கூட... (Dm) மாமனோட… ___________________________________________________ English Lyrics Pallavi Indha (Dm) maamanoda manasu Malliyapoo polae ponnaana(Asus4)dhu Indha (Dm) vanna mayil adhanaal Enniyadhu polae poochoodu(Asus4)dhu (Dm) Kuthaala (A) kulumaiyum (Dm) Koodi varu(A)dhu (Dm) Sandhosha (A) nenaporu (Dm) Kodi varu(A)dhu Solla (F) vaarthai (A7) Yedhum illa (Dm) Maamanoda Hey… (Dm) maamanoda manasu Malliyapoo polae ponnaana(Asus4)dhu Indha (Dm) vanna mayil adhanaal Enniyadhu polae poochoodu(Asus4)dhu Charanam (Dm) Akkaalin magalukku Kaettadhai (Gm) naan kodup(F)paen Manasil ippo (Dm) allaadi kedakira Aasaiya (Gm) naan mudip(F)paen (Gm) Virumbiyadhu (Am) inneram Kedaikira bodhu Varum (BbM7) yekkam Nenjil (Gm) ye(Dm)dhu (Am) Ellorkkum ninaithadhu polae Mana (BbM7) vaazhkai vaaithi(Gm)daa(Dm)dhu (Dm) Eppodhum (A7) oruvanai (Dm) Enni thavi(A7)then (Dm) Ippodhu (A7) naan adhai (Dm) Kandu pidi(A7)thaen Ketti (F) melam (A7) Kaetkum neram kooda (Dm) Maamanoda Kind regards, Vijay