Chords: Idhu Maanodum – Yenga Thambi (1993) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Oct 4, 2021.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Beautiful melody by Maestro! Brilliant singing by Arunmozhi and Uma Ramanan!
    Loved the orchestration from start to finish!

    Composed by: Ilayaraaja
    Sung by: Arunmozhi and Uma Ramanan

    Scale: E Major
    Time Signature: 4/4


    பல்லவி
    இது (E) மானோடு… மயிலாடும்… கா(B)டு…
    (E) புது தேனோடு… மலராடும்… (B) வீ(E)டு…
    (E) இது மானோடு… மயிலாடும்… கா(B)டு…
    (E) புது தேனோடு… மலராடும்… (B) வீ(E)டு…

    (E) மாலை… (C#m) வந்தாலே…
    (E) மோகம்… (C#m) உண்டாகும்…
    (E) காதல் கண்கள் படும்… (A) நே(E)ரம்…

    (E) இது மானோடு… மயிலாடும்… கா(B)டு…
    (E) புது தேனோடு… மலராடும்… (B) வீ(E)டு…

    சரணம்
    (E)
    பன்னீரின் மேலே… ரோஜாவைப் போலே….ஏ…
    (E) பன்னீரின் மேலே… ரோஜாவைப் போலே…
    பால் மேனி… (A) சதிராடுதே…..ஏ…..

    (E) கனியாய் (C#m) கனிந்து… (E) கனவில் (C#m) மிதந்து…
    (E) இளமை (C#m) விருந்து… (E) இதழில் (C#m) அருந்து…

    (E) பார்வை… (C#m) பூவாலே…
    (E) பட்டு மெத்தை… (C#m) போட்டாளே…
    (E) பருவம்… ராகம் பாடா(A)தோ… (E) ஹோய்…

    Kind regards,
    Vijay
     

Share This Page