Chords: Hey! Ayya Saamy – Varusham 16 (1994) – IR (GuitarVJ)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 5, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, I am posting this song on behalf of Vijay (@guitarvijay)
    ______________
    Dsus2 and Asus4 are same chords. The reason, I wanted to represent as Dsus2 is due to the nature of the Scale.

    Composed by: Ilayaraaja
    Sung by: SPB, K.S.Chithra and Chorus

    Scale: D Minor
    Time Signature: 6/8


    Prelude
    (Dsus2)
    மலையும்... சடுகுடு சடுகுடு...
    சடுகுடு சடுகுடு... (Dm) ஏஹே ஹே...
    (Dsus2) மலையும்... சடுகுடு சடுகுடு...
    சடுகுடு சடுகுடு... (A) ஏஹே ஹே...

    தரிகிடதோம்...
    (Dm) சடுகுடு... சடுகுடு... சடுகுடு...
    தரிகிடதோம்...
    (A7) சடுகுடு... சடுகுடு... சடுகுடு...
    (Dm) தித் தரிகிட... தித் தரிகிட தித்...
    (\) ஹேய்ய்...

    Pallavi
    (Dsus2)
    ஹேய்... அய்யா(A)சாமி...
    அட (Dsus2) நீ... ஆளக்(A)காமி...

    (Dm) யாரு அந்த... ராதிகா...
    கண்ணனோட... கோபிகா... x2

    (Dm) தையா மாசியா... வைகாசியா...
    தாலிக்கு... (A) முன்னால...
    பொண்ணோட... ஜாலியா...

    (Dsus2) ஹேய்... அய்யா(A)சாமி...
    அட (Dsus2) நீ... ஆளக்(A)காமி...

    1st Interlude
    (\)
    ஹோய்ய்ய்ய்... ஹொய்ஹொய்...
    ஹொய்ஹொய்... ஹொய்...

    அடி... (Dsus2) சின்னப் பொண்ணு...
    நட்டு... வச்ச...
    செங்கழனி... நாத்துத்தான்... x2

    அதை... (Dsus2) சேர்த்தணைக்க... காத்திருக்கு...
    தெக்கு திசை... காத்துத்தான்... x2

    அது... (Dsus2) பாடுதடி பாட்டு...
    அந்த தெம்மாங்கத்தான்... கேட்டு... x2

    ஒரு (Dsus2) மாலையிட... வந்தானடி மாமன்...

    Charanam
    (E7)
    வாரம் (A) நாலாச்சு...
    முழுசாகத் தூங்கி...
    உறக்கம் (Dm) போயாச்சு...
    விழியை நீங்கி... x2

    (A) நேத்து… (Dm) ராப்போது...
    சந்திரன் வந்த... (E7) நேரம்...
    நீயும்… (A) இல்லாது...
    மனதினில்… பா(Dm)ரம்...

    (A) மாலை... (Dm) வந்தாலே...
    மயங்குகிறேன்... (E7) நானும்...
    மானே… (A) மைனாவே...
    மஞ்சமிட… வே(Dm)ணும்...

    (Dm) நெஞ்சில வச்சு... (A) தாலாட்டு...
    நீயும் என்னை... சீராட்டு...

    (Dm) உல்லாசமும்... (A) சந்தோஷமும்...
    (Dm) உன் பாட்டுத்தான்... (A) கொண்டாடுது...
     
    Last edited: Apr 5, 2023
    yesbee and tripravi like this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Outstanding composition by Raja sir...Thanks VJ for your effort and contribution...
     
    tripravi likes this.

Share This Page