Chords for the song Paatu Paadava - Old Song

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by vs.suresh, Sep 25, 2012.

  1. vs.suresh

    vs.suresh Active Member

    Dear All,

    Song: Paattu Paadava

    (Dm)பாட்டு பாடவா (A)பார்த்து பேசவா (Gm)பாடம் சொல்ல(Bb)வா (A)பறந்து செல்ல(Dm)வா
    (Dm)பால் நிலாவை (Bb)போல வந்த (C)பாவை அல்லவா..
    (Dm)நானும் பாதை தேடி (Gm)ஓடி வந்த (A)காலை அல்ல(Dm)வா

    (Dm)மேக வண்ணம் போல மின்னும் ஆடையினாலே
    மலை (C)மேனி எல்லாம் (Gm)மூடுதம்மா (A)நாணத்தினா(Dm)லே..
    (F)பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா,
    (G)இங்கே பார்வையோடு (Gm)பார்வை சேர (Bb)தூது வேண்டு(Dm)மா
    (Dm)மாலை அல்லவா (C)நல்ல நேரம் அல்லவா
    (Bb)இன்னும் வானம் பார்த்த (Gm)பூமி போல (A)வாழலாகு(Dm)மா

    (Dm)அங்கம் எல்லாம் தங்கமான மங்கையை போலே
    நதி (C)அன்ன நடை (Gm)போடுதம்மா (A)பூமியின் மே(Dm)லே
    (F)கண்ணிறைந்த காதலனை காணவில்லையா
    (G)இந்த காதலிக்கு (Gm)தேன் நிலவில் (Bb)ஆசை இல்லை(Dm)யா
    (Dm)காதல் தோன்றுமா (C)இன்னும் காலம் போகுமா,
    இல்லை (Bb)காத்து காத்து (Gm)நின்றதுதான் (A)மீதம் ஆகு(Dm)மா..

    Correct me for any changes....

    Regards,
    Suresh
     
    tripravi likes this.

Share This Page