Chords: Endhan Vaazhkaiyin Artham – Chinna Kannamma (1993) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Mar 26, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Mano

    Scale: E Minor
    Time Signature: 4/4


    Pallavi
    எந்தன்... (Em) வாழ்க்கையின்...
    அர்த்தம்... சொல்ல...
    பூக்களின்... வண்ணம் கொண்டு...
    பிறந்த (Am) மகளே... என் (Em) மகளே...

    நான்... வாழ்ந்தது கொஞ்சம்...
    அந்த வாசத்தில்... வந்து விட்டு...
    உயிரில் (Am) கலந்தாய்... என் (Em) உயிரே...

    உன்... (D) பூ விழி... குறுந(Em)கை...
    அதில்... (D) ஆயிரம்... கவிதை(Em)யே...ஏ...

    எந்தன்... (Em) வாழ்க்கையின்...
    அர்த்தம்... சொல்ல...
    பூக்களின்... வண்ணம் கொண்டு...
    பிறந்த (Am) மகளே... என் (Em) மகளே...

    நான்... வாழ்ந்தது கொஞ்சம்...
    அந்த வாசத்தில்... வந்து விட்டு...
    உயிரில் (Am) கலந்தாய்... என் (Em) உயிரே...

    Charanam
    (Em)
    வானம் தாலாட்ட...
    மேகம்... நீராட்ட...
    (G) வளரும்... வெள்ளி (Em) நிலவே...
    வாழ்வில்... நீ காணும்...
    சுகங்கள்... நூறாக...
    (G) வேண்டும்... தங்கச் (Em) சிலையே...

    தாயின்... மடி சேரும்…
    (G) கன்று… (A) போல…
    (Em) நாளும்… (G) வளர்வாய்…
    என்… மார்பி(Em)லே…

    சேய் உன்… முகம் பார்க்கத்…
    (G) துன்பம்… (A) தீரும்…
    (Em) காலம்… (G) கனியாகும்…
    தேவி(Em)யே…

    சிறு… கிளி போல்...
    (A) பேசும்… (Bm) பேச்சில்…
    எனை... (A) மறந்தேன்…
    நானம்(Em)மா…ஆ…அ…

    Kind regards,
    Vijay
     
    Yasa MusicTV, tripravi and abygailann like this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    What a surprise VJ.....Thanks for the chords ..I requested for this song...Thanks.......

    John
     
    guitarvijay and tripravi like this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Wonderful chords VJ...Played ...Nice ...Accurate ...I need this song's chords for performances ..Thanks ....thanks ....thanks....
     
    guitarvijay likes this.

Share This Page