Chords: En Jeevan Paadudhu – Neethaana Andha Kuyil(1986) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by yesbee, Sep 7, 2022.

  1. yesbee

    yesbee Active Member

    Movie: Neethaana Andha Kuyil(1986)
    Singer: KJY
    7/8
    ================================================

    (Bbm).என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது x2
    (Ebm).காணாமல் (Ab)ஏங்குது மனம் (Bbm)வாடுது (Bbm)
    (Db).இங்கே என் (Eb)பாதை (Db)மாறி
    (Db).எங்கெங்கோ (Eb)தேடி (Bbm)தேடி
    (Bbm).என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது

    (Db)கண்ணோடு மலர்ந்த காதல் (Fm)நெஞ்சோடு கனிந்த நேசம்
    (Bb)பொன்னாக (Ebm)வளர வேண்டும் (Db)வாழ்விலே (F) (Bbm)
    (Db)ஒன்றோடு ஒன்று சேரும் (Fm)உல்லாசம் வாழ்வில் கூடும்
    (Bb)என்றே நான் (Ebm)நினைத்த உண்மை (Db)நீரிலே (Bbm)
    (F7)உன் மேனி சேர துடிக்குது ஓர் மனம்
    (F7)கல்யாண காலம் வந்ததும் திருமணம்
    (Eb7)எப்போ-து (Bb)அந்த (Fm)சொர்க்கம் (Bbm)தோணுமோ
    (Bbm)ஆஅ(Db)ஆஅ--(Ebm)ஆ (F)ஆ (F)ஆ

    (Bbm).என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
     
  2. tripravi

    tripravi Well-Known Member

    Thank you
    Ravi
     
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Wow! Superb song selection Suresh. Just played your version. Sounds great! Loved the placements!

    Here is my version below please. I hope you don't mind. Nothing significant compared to your version.

    Pallavi
    (Bbm)
    என் ஜீவன்… பாடுது…
    உன்னைத்தான்… (Fsus4) தேடு(Bbm)து… x2

    கா(Ebm)ணாமல்… ஏங்கு(Ab)து…
    மனம்… (Bbm) வாடுது…

    இங்(Db)கே என்… (Eb) பாதை (Db) மாறி…
    (Db) எங்கெங்கோ… (Eb) தேடி… (Ebm) தே…(Bbm)டி…

    (Bbm) என் ஜீவன்… பாடுது…
    உன்னைத்தான்… (Fsus4) தேடு(Bbm)து… x2

    Charanam
    (Db)
    கண்ணோடு… மலர்ந்த காதல்…
    (Fm) நெஞ்சோடு… கனிந்த நேசம்…
    (Bb) பொன்னாக… (Ebm) வளர வேண்டும்…
    (Db) வாழ்விலே… (F)(Bbm)

    (Db) ஒன்றோடு… ஒன்று சேரும்…
    (Fm) உல்லாசம்… வாழ்வில் கூடும்…
    (Bb) என்றே நான்… (Ebm) நினைத்த உண்மை…
    (Db) நீரிலே… (Bbm)

    (F) உன் மேனி… சேர துடிக்குது… ஓர் மனம்…
    (F) கல்யாண… காலம் வந்ததும்… திருமணம்…

    எப்(Eb)போது… அந்(GbM7)த சொர்க்கம்… தோணு(Bbm)மோ…

    (Bbm) ஆஅஅஆ…
    (Db) ஆஅ… (Ebm) ஆ…
    (Bbm) ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…

    Kind regards,
    Vijay
     
    roentgen and yesbee like this.
  4. ashok_15189

    ashok_15189 Member



    Good Catch yesbee
    but i can hear some variation, is this right ?

    (Eb)எப்போ-து (Bb)அந்த (F#)சொர்க்கம் (Bbm)தோணுமோ
    (Bbm)ஆஅ(Db)ஆஅ--(Ebm)ஆ (F Sus4)ஆ (F Sus4 )ஆ

    Regards,
    Ashok Ravi
     
    yesbee likes this.
  5. yesbee

    yesbee Active Member

    Sounds great Ashok... Thanks
     

Share This Page