Chords:En Anbe Anbe-Unnai Thedi Varuven-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Mar 1, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member


    Song : En Anbe Anbe
    Singers: SPB & S Janaki
    Music : IR

    (F#)
    என் அன்பே அன்பே
    என் ம(C#)னம் உன் வசம்(F#)
    நீ (A#m)சொன்னால் போதும்
    சம்ம(F#)தம் சம்மதம்

    உன் (D#m)காதல் மாளிகை
    நான் (A#m)அல்லவோ.ஓ.
    உன் (D#m)ராக மாளிகை
    நான் (A#m)அல்லவோ.ஓ…(F#)

    Charanam 2

    (F#)
    நீ வாராம(D#m)லே பொழுதாயி(C#)ரம் போனது(F#)
    அழ(D#m)கே பல ராத்தி(C#)ரி சிவராத்தி(A#m)ரி ஆனது(F#)
    (F#)வா நான் பாடு(D#m)வேன் நீலாம்(C#)பரி கீர்த்தனம்(F#)
    இர(D#m)வில் தூங்காத(C#)து நீங்காத(A#m)து பெண் மனம்

    (F#)உன் மேல் ஒரு (D#m)கண்ணாக
    (A#m)உன்னோடு நான் (D#m)ஒண்ணாக
    (F#)என்னாகுமோ (D#m)என் பாடு
    (A#m)ஏதாகுமோ (D#m)பெண் பாடு

    (F#)மெதுவாக (A#m)தொட்டாலும்
    (D#m)பதமாக (Bb6)பட்டாலும்
    (F#)புது மேனி (A#m)நோகாதோ
    (D#m)புண்ணாகிப் (Bb6)போகாதோ
    (F#)ஓ..அன்பே அன்பே அன்பே வா
     
    tripravi likes this.

Share This Page