Chords:Ellorukkum Nalla Kaalam-Marupadiyum-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Mar 12, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    ELLORUKKUM NALLA

    Intro: (E)…. (G#m).. (C#m).. (B)… (E)…. (C#m).. (B).. (A)… (E)…

    (E)எல்லோர்க்கும் ….நல்ல (G#m7)காலம் உண்டு
    (B7sus4)நேரம் உண்டு (E)வாழ்விலே(A)
    இல்(C#m)லார்க்கும்(F#)….
    (A)நல்ல மாற்றம் உண்டு
    (B)ஏற்றம் உண்டு (E)உலகிலே

    (E)வினாக்க(A)ளும் கனாக்க(E)ளும் வீணாக (B)ஏன்
    (E)பொன்நாள் வ(A)ரும் கைக் கூடி(E)டும் போராட்ட(A)மே
    (C#m)நாளை (E)என்றோர் (A)நாளை நம்புங்(E)கள்


    (E)எல்லோர்க்கும் ….நல்ல (G#m7)காலம் உண்டு
    (B7sus4)நேரம் உண்டு (E)வாழ்விலே(A)
    இல்(C#m)லார்க்கும்(F#)….
    (A)நல்ல மாற்றம் உண்டு
    (B)ஏற்றம் உண்டு (E)உலகிலே


    (E)… (B)… (C#m)…… (F#m)…. (B)…. (E)..

    Charanam

    (E)
    மண் மீதிலே…எந்த (G#m7)ஜீவனுக்கும்
    (B7sus4)அளவில்லாத (E)ஆசைகள்(A)
    ஒன்(C#m)றல்லவே(F#)
    (A)
    ஓர் ஆயிரத்தை
    (B)தாண்டி நிற்கும் (E)தேவைகள்

    (E)நினைத்த(A)து நடப்ப(E)து எவன் (B)வசம்
    (E)அனைத்தை(A)யும் முடிப்ப(E)து அவன் (B)வசம்
    (C#m)தெய்வம் (E)என்ற (A)ஒன்றை நம்புங்(E)கள்


    (E)எல்லோர்க்கும் ….நல்ல (G#m7)காலம் உண்டு
    (B7sus4)நேரம் உண்டு (E)வாழ்விலே(A)
    இல்(C#m)லார்க்கும்(F#)….
    (A)நல்ல மாற்றம் உண்டு
    (B)ஏற்றம் உண்டு (E)உலகிலே
     
  2. yesbee

    yesbee Active Member

    Could you please try this?

    எல்(E)லோருக்கும் நல்ல காலம் உண்டு
    நேரம் உண்டு (E)வாழ்வி(AM7)லே இல்
    லாருக்(F#m)கும் நல்ல மாற்றம் உண்டு
    ஏற்றம் உண்டு (E)உலகிலே

    (E)..வினாக்க(AM7)ளும்.. கனாக்க(E)ளும்.. வீணாக (E)ஏ..ன்
    (E)..பொன்நாள் வ(AM7)ரும் கைக் கூடி(E)டும் போராட்ட(AM7)மே...
    (C#m)நாளை... என்றோர் (AM7)நாளை நம்புங்கள்

    எல்(E)லோருக்கும் நல்ல காலம் உண்டு
    நேரம் உண்டு (E)வாழ்வி(AM7)லே இல்
    லாருக்(F#m)கும் நல்ல மாற்றம் உண்டு
    ஏற்றம் உண்டு (E)உலகிலே
     
    Last edited: Mar 17, 2023
    tripravi likes this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Yes Suresh ji...AM7 sounds better than A chord...Thank you very much for your help...
     

Share This Page