Chords: Edhu Sugam Sugam – Vandicholai Chinnaraasu (1994) – ARR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Feb 2, 2022.

  1. guitarvijay

    guitarvijay Active Member

    Here is my version of the chords for this wonderful slow melody by ARR.

    Composed by: A.R.Rahman
    Sung by: Vani Jairam and SPB

    Scale: E Minor
    Time Signature: 4/4


    Pallavi
    எது... (Em) சுகம் சுகம்... அது...
    (B) வேண்டும்... வேண்(Em)டும்...
    அது... தினம் தினம்... வரும்...
    (B) மீண்டும்... மீண்(Em)டும்...

    (Em) கூடும்... நேரம்...
    பல (B) யுகங்கள்... கணங்களாகும்...
    (Em) நீங்கும்... நேரம்...
    சில (B) கணங்கள்... யுகங்களாகும்...
    (Em) வா வா... மீண்டும்... (B7) மீண்டும் தாலாட்(B)டு...

    The above 9 lines repeat

    Charanam
    (Em)
    வானம் எந்தன்… தோளோடு…
    சாய்ந்ததென்ன… (B) உன்னோடு…
    (Em) பஞ்சு வர்ண… நெஞ்சோடு…
    படுக்கை… (B) ஒண்ணு… நீ போடு…

    (Em) சாம வேதம்… நீ ஓது…
    வாடைத் தீயைத்… தூவும் (B) போது…
    (Em) வா இனி தாங்காது… தாங்காது…
    (B) கண்ணோரம் இந்நேரம்… செந்தூரம் உண்டாக…

    Kind regards,
    Vijay
     
    Last edited: Feb 5, 2022
    tripravi likes this.
  2. tripravi

    tripravi Active Member

    Thank you Bro, much appreciate. Best wishes.
     
    guitarvijay likes this.

Share This Page