Dear friends, I am posting this song on behalf of Vijay (@guitarvijay) ______________ Composed by: Ilayaraaja Sung by: S.Janaki, Yuvan Shankar Raja and Bhavatharini Scale: D Major Time Signature: 3/4 Pallavi (D) தூரி தூரி... தும்மக்க… (A) தூரி... x2 (D) ஓ... ஹோ... ஓ... பம்பம்பம்... பம்... பம்பம்பம்... பம்... (D) தூரி தூரி... தும்மக்க… (A) தூரி... x2 (D) ஓ... ஹோ... ஓ... பம்பம்பம்... பம்... பம்பம்பம்... பம்... (D) வைகை... (A) வைகை... ஆற்றங்கரையில்... (D) தென்றல்... (A) தென்றல்... ஊஞ்சல் கட்ட... (D) சந்தனப் பூக்கள்... தந்தனம் பாடுதம்(G)மா...ஆஆ ஹொய் ஆஅ…..ஆஅ... (D) தூரி தூரி... தும்மக்க… (A) தூரி... x2 (D) ஓ... ஹோ... ஓ... Charanam (D) மாமன்... அடித்தாரோ... மல்லிகைப் பூ... செண்டாலே... தாத்தா... அடித்தாரோ... தாமரைப் பூ... தண்(G)டாலே... (D) தாய் நான்... அணைப்பேனே... தங்க மயில்... அழலாமா... தடம்தான்... புரண்டாலும்... தன்னம்பிக்கை... விட(G)லாமா... (A) ஊரில்… (D) சில நேரம்… (A) புயல் வீசும்… (G) போதும்… நாணல்… (A) வளைந்தாலும்… நிலையாய்… இருக்(D)கும்… தேனே… (A) மானே… (D7) துன்பம்… வந்(G)தாலே… (D7) நீயும்… நில்லு… (G) நாணலை… போலே… தான்… (A) ஆ…ஆ…(D) ஆ…ன்…