Chords: Chinna Mani Kuyile - Amman Kovil Kizhakale (1986) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Jan 8, 2022.

  1. roentgen

    roentgen Well-Known Member

    .
    Composed by Ilaiyaraaja.
    Sung by SPB.
    Cm, 4/4

    (Cm)சின்ன ம(G)ணிக்குயிலே
    (Cm)மெல்ல வ(G)ரும் மயிலே
    (Cm)எங்கே உன் (G)ஜோடி
    (Cm)நான் போறேன் (G)தேடி
    (Cm)இங்கே உன் (G)ஜோடியில்லாம
    (Cm)கேட்டாக்கா (G)பதிலும் சொல்லாம
    குக்(Cm)கூ எனக் (G)கூவுவ(Cm)தேனடி
    (G)கண்மணி (Cm)கண்மணி
    பதில் (G)சொல்லு நீ (Cm)சொல்லு நீ

    (Cm)நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
    Flute │ Cm │ G │ Cm │ % │
    (Cm)சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கயிலே
    Flute │ Cm │ G │ Cm │ % │
    (Fm)கல்லாகிப் போனேன் (Cm)நானும்
    (Fm)கண் பார்த்தா (Bb)ஆளா(F)வேன்
    (Fm)கைசேரும் காலம் (Cm)வந்தா
    (Fm)தோளோடு (Bb)தோளா(F)வேன்
    (Bb)உள்ள கனத்ததடி (G)ராகம் பாடி நாளும் தேடி
    (Cm)நீ…………….(G)அடிக்கடி (Cm)அணைக்கணும்
    (G)கண்மணி (Cm)கண்மணி
    பதில் (G)சொல்லு நீ (Cm)சொல்லு நீ

    Rajesh
     
    tripravi likes this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    அட்டகாசம். Super Bro, beautiful chords. Enjoyed playing. Thank you
     
    roentgen likes this.

Share This Page