Composed by: Ilaiyaraaja Sung by: P. Susheela & Malaysia Vasudhevan Scale: Ab Major Time Signature: 4/4 தமிழ் வரிகளில் Pallavi (Ab) சீனத்துப்... பட்டுமேனி... இளம்... சிட்டு மேனி... செஞ்... சீனத்துப்... பட்டுமேனி... இளம்... சிட்டு மேனி... இந்த... (Fm) சின்ன ராணி... உந்தன்... (DbM7) செல்ல ராணி... x2 என்னை... (Fm) அள்ளவா நீ... மெல்ல... (DbM7) கிள்ளவா நீ... (Ab) சீனத்துப்... பட்டுமேனி... இளம்... சிட்டு மேனி... செஞ்... சீனத்துப்... பட்டுமேனி... இளம்... சிட்டு மேனி... Anupallavi (Fm7) நீல... கடல் கடந்து... நெடுவானில்...பறந்.........து... (E-aug) வந்து... (Ab) கோலச்சிறகடித்து... கொஞ்சுகின்ற... பறவை இது... (Fm7) வாலைக்குமரி... இவள்... வண்ண... மணி... (Ab) தோளணைத்து... (E-aug) மாலைப்... (Ab-aug) பொழுதினிலே... (Ab) மந்திரங்கள்... பயில்கிறது... Charanam (\) மாதுளை... அதரங்கள்... அது... (Ab) மாணிக்கக் கலசங்கள்... (Ab) மாதுளை... அதரங்கள்... அது... மாணிக்கக் கலசங்கள்... (Fm) ஊறட்டும்... (E-aug) இன்ப கே(Ab)ணி... அதில் ஓடட்டும்... (E-aug) அன்பு தோ(Fm)ணி... தாவட்டும்... (E-aug) வண்ணத்தோ(Ab)கை... மலர் தூவட்டும்... (E-aug) எண்ணச்சோ(Fm)லை... (Ab) வானொடு மேகம்... (Fm) பாடுது இங்கே... (Ab) மோகன ராகம்... (\) அரா... ரா... ரா... ரா... _____________________________________________________ English Lyrics Pallavi (Ab) Cheenaththu Pattu Maeni Ilam Chittu Maeni Sen Cheenaththu Pattu Maeni Ilam Chittu Maeni Indha (Fm) Chinna Raani Undhan (DbM7) Chella Raani x2 Ennai (Fm) Alla Vaa Nee Mella (DbM7 ) Killa Vaa Nee (Ab) Cheenaththu Pattu Maeni Ilam Chittu Maeni Sen Cheenaththu Pattu Maeni Ilam Chittu Maeni Anu Pallavi (Fm7) Neela Kadal Kadandhu Neduvaanil Parannnnnnndhu (E-aug) Vandhu (Ab) Kola Siragadiththu Konjugindra Paravai Idhu (Fm7) Vaalai Kumari Ival Vanna Malai (Ab) Thol Anaiththu (E-aug) Maalai (Ab-aug) Pozhudhinilae (Ab) Mandhirangal Payilgirathu Charanam (\) Maadhulai Adharangal Adhu (Ab) Maanikka Kalasangal (Ab) Maadhulai Adharangal Adhu Maanikka Kalasangal (Fm) Oorattum (E-aug) Inba Kae(Ab)ni Adhil Odattum (E-aug) Anbu Tho(Fm)ni Thaavattum (E-aug) Vanna Tho(Ab)gai Malar Thoovattum (E-aug) Enna Cho(Fm)lai (Ab) Vaanodu Maegam (Fm) Paadudhu Ingae (Ab) Mogana Raagam (\) Araa Raa Raa Ra Kind regards, Vijay