Chords: Azhagu Aayiram - Ullasa Paravaigal (1980) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Aug 27, 2022.

  1. roentgen

    roentgen Well-Known Member

    Composed by Ilaiyaraaja.
    Sung by S. Janaki.
    4/4, E

    (B)அழகு ஆயிரம்ம்(E)ம்ம்
    (B)உலகம் முழுவதும்ம்(E)ம்ம்
    ஒ.. (E)மாமாமிய்யா (B7)மாமாமிய்யா
    (B7)இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம்
    (G#m7)மாமாமிய்யா (A6)மாமாமிய்யா (F#7/A#)மாமாமிய்யா (B)மா

    (E)ஏ…………(B)மனம் போல (EM7)நாளும்
    (B)மகிழ்ந்தாட (G#m)வேண்டும்
    (AM7)ஒன்றா(B)(AM7)நானும் நீயும்ம்(B)ம்ம்
    (G#7)சோலை எங்கும் காற்று
    காற்றில் எங்கும் வாசம்
    (C#m)இளமையின் சிலிர்ப்புகள்
    (F#m7)புதுமையின் அழைப்புகள் (B)எங்கும்
    (E)மாமாமிய்யா (A)மாமாமிய்யா

    (E)ஓ……..(B)மழைக்காலம் மாறும்
    (EM7)வசந்தங்கள் (G#m)தோன்றும்
    (AM7)உல்லா(B)சம் (AM7)வாழ்வில் சேரும்ம்ம்(B)ம்ம்
    (G#7)மாலை இன்ப மாலை
    வேளை நல்ல வேளை
    (C#m)இனியது கனவுகள்
    (F#m7)மயங்கிய நினைவுகள் (B)எங்கும்
    (E)மாமாமிய்யா (A)மாமாமிய்யா

    Rajesh
     
    ashok_15189, guitarvijay and tripravi like this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    Superb Rajesh, just tried, takes lots of practice to get it right. Thank you.
    Ravi
     
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,
    Lovely song selection! I played few times but very challenging to switch as there are many complex chords.
    Totally agree with Ravi. I have to play this many times to get the grips of it.

    Thank you for the superb chords!

    Kind regards,
    Vijay
     
    tripravi likes this.

Share This Page