Chords: Arey...Oh Ranga...Srilanga - Singaaravelan (1992) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Sep 5, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    One of my all-time favorite peppy songs by SPB sir. Here is my version of the chords.

    Composed by: Ilaiyaraaja
    Sung by: SPB

    Scale: A Major
    Time Signature: 6/8


    Pallavi
    (A)
    அரே… ஓரங்கா... ஸ்ரீலங்கா...
    (E) கொப்பர... தேங்(A)கா...
    இங்கே பாருங்க... நார்த்தங்கா...
    (E) முத்துன... மாங்(A)கா...

    (A) துள்ளி பாயாதே...
    வெட்கங்கெட்டு... (E) ராங்கா...
    நான் (A) தாரேன்டி... இப்போ...
    டபுள்... (E) ஸ்ட்ராங்கா… x2

    Charanam
    (A)
    மூக்கி... அரை மூக்கா...
    பொய்ன்... பொய்ன்... பொய்ன்... பொய்ன்...
    முட்டையுள்ள... கேக்கா...
    ஹைய்... ஹைய்... ஹைய்... ஹைய்...

    (A) மூக்கி... அரை மூக்கா...
    முட்டையுள்ள... கேக்கா...
    பாக்கியேதும்... (G) கேக்காம...
    (D) வந்துவிடு... (A) ஷோக்கா...
    |A|%|
    (A)
    கொண்டைமுடி... காக்கா...
    கண்ணு கொட்ட... பாக்கா...
    கண்டவுடன்... (G) ஆவானே...
    (D) கன்னி பையன்... (A) வீக்கா...
    |A|%|
    (A)
    இது மலையாள... கப்ப கிழங்கா...(E)ஆ…
    (A) இல்ல... மயிலாப்பூர்... (D) வத்தக் குழம்(A)பா...
    இது பம்பாயி... பூரி கிழங்கா... (E) ஹான்...
    (A) நம்ம பட்டிக்காட்டு... (D) கோழிக்குழம்(A)பா...

    (A) பறிக்காத... (E) பப்பாளிக்கா...
    (A) பெங்களூரு... (E) கத்திரிக்கா...
    (A) கண்ணுல பட்டது...
    நெஞ்சுல சுட்டது...
    குண்டல... (D) குண்டலக்(A)கா...

    Kind regards,
    Vijay
     

Share This Page