Chords: Appapoi Ammamoi – Japanil Kalyanaraman (1979) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jul 28, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Nice and fast peppy song. Lovely orchestration by Maestro!
    Here is my version of the chords.

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Kamal Haasan

    Scale: Bb Minor
    Time Signature: 4/4


    Prelude
    (Bbm)ஹா... ஹா(Db)ஹா...
    ஆஹா(Ab)ஹா... ஹா(Db)ஹா...
    (Bbm)ஹா... ஹா(Db)ஹா...
    ஆஹா(Ab)ஹா... ஹா(Bbm)ஹா...

    Pallavi
    (Bbm)
    அப்பப்போய்...
    அடி... அம்மம்மோய்...
    மாயா...சாலமா...
    (Bbm) அம்மம்மோய்...
    அடி... அப்பப்போய்
    ஊரா... உலகமா...

    (Ebm) ஒவ்வொண்ணா... ஒவ்வொண்ணா...
    (Db) பாக்கத்தான்(Ab)...
    (Ebm) சொக்கிப் போய்... நிக்கிறேன்(Db)டா...(Gb)
    (Ebm) என்னன்னு... ஏதுன்னு...
    (Db) விளக்குவேன்(Ab)...
    (Ebm) பக்கத்தில்... சொர்க்கம் தாண்(Db)டா...(Gb)

    Child Robot voice:
    (Bbm)
    அப்பப்பா... ஹே...
    சித்தப்பா... மாயா...சாலமா...

    Charanam
    (Bbm)
    வேலை... செய்ய...
    எங்கயும்... (Gb) மிஷினிருக்(Db)கு...
    சக்க புக்கு... சக்க புக்கு...
    சக்க புக்கு... சக்க புக்கு...
    (Bbm) சோம்பல்... இல்ல...
    இங்குள்ள... மனுஷனுக்(Ebm)கு...

    ஹா... (Db) இந்தியாவும்... (Ab) இப்படி…
    (Db) மாறினாதான் (Ab) எப்படி...

    (Db) அந்த நாள்... நல்ல நாள்... (Eb) எந்த... நா(Ab)ளோ...
    (Db) நம்ம ஊரு... சோசியன்... (Eb) சொல்லுவா(Ab)னோ...

    விஞ்ஞானம்... தந்த... முன்னேற்றம்...
    அடி... (Bbm) ஆத்தி... தேவலோகந்தான்...
    சொல்லிப்புட்டேன்...

    Kind regards,
    Vijay
     

Share This Page