I listened to 7 MP3s from different sources. 4 were in Em Scale and 3 were in Fm Scale. Based on the majority and to make it easier to play, I have transcribed in Em Scale. Composed by: Ilaiyaraaja Sung by: K.J.Yesudas Scale: E Minor Time Signature: 4/4 தமிழ் வரிகளில் Pallavi (Em) அண்ணன் என்ன... தம்பி என்ன... சொந்தம் என்ன... பந்தம் என்ன... சொல்லடி... எனக்கு... பதி(G)லை... (Em) நன்றி கொன்ற... உள்ளங்களை... கண்டு கண்டு... வெந்த பின்பு... என்னடி... எனக்கு... வே(G)லை... (Em) நம்பி நம்பி... வெம்பி வெம்பி... ஒன்றும் இல்லை... என்ற பின்பு... (C) உறவு... கிடக்கு... போடி... இந்த உண்மையை... கண்டவன்... ஞா(Em)னி... x2 (Em) அண்ணன் என்ன... தம்பி என்ன... சொந்தம் என்ன... பந்தம் என்ன... Charanam (G) ஆசையில்... நான் வைத்த... பாசத்தில்... நேசத்தில்... வந்ததிங்கு... வேதனையும்... சோதனையும்(GM7)தான்...(Fdim)... நெஞ்சம் (Em) வெந்ததடி... சோகத்தினில்(G)தான்...(F) (G) பாம்புக்கு... பால் வைத்து... நான் செய்த... பாவத்தில் வந்ததிங்கு... கொஞ்சமல்ல... நஞ்சமல்ல(GM7)டி...(Fdim)... எந்தன்... (Em) நெஞ்சம் இங்கு... நெஞ்சமல்ல(G)டி...(F) (Am) காருக்கும்... பேருக்கும்... தேருக்கும்... ஆசை என்ன... (Em) நேருக்கு... நேர் இன்று... ஏய்த்திடும்... மோசம்... என்ன... (Am) ஊருக்கு... ஞாயங்கள்... சொல்லிடும்... வேஷம் என்ன... (Em) உண்மையை... கொன்றப் பின்... நெஞ்சுக்கு... நீதி என்ன... (F) போகும்... பாதை... (Dm) தவறா(Em)னால்... (F) போடும்... கணக்கும்... (Dm) தவறா(Em)கும்... (G) ஓ... (Am) ஓ... (Em) ஓ... ஒ...ஒ...ஒ... ___________________________________________________ English Lyrics Pallavi (Em) Annan enna thambi enna Sondham enna bandham enna Solladi enakku badhi(G)lai (Em) Nandri kondra ullangalai Kandu kandu vendha pinbu Ennadi enakku ve(G)lai (Em) Nambi nambi vembi vembi Ondrum illai endra pinbu (C) Uravu kidaku podi… Indha unmaiyai kandavan gnya(Em)ni x2 (Em) Annan enna thambi enna Sondham enna bandham enna Charanam (G) Aasaiyil naan vaitha Paasathil nesathil vandhadhingu Vedhanaiyum sodhanaiyum(GM7)dhaan...(Fdim)... Nenjam (Em) vendhadhadi sogathinil(G)dhaan...(F) (G) Paambukku pal vaithu Naan seidha pavathil vandhadhingu Konjamalla nanjamalla(GM7)di...(Fdim)... Yendhan (Em) nenjamingu nenjamalla(G)di...(F) (Am) Carukkum perukkum Thaerukkum aasai enna (Em) Neruku ner indru aeithidum Mosam enna (Am) Ooruku nyaangal sollidum Vaesham enna (Em) Unmaiyai kondra pin Nenjukku needhi enna (F) Pogum paadhai (Dm) thavara(Em)naal (F) Podum kanakum (Dm) thavara(Em)gum (G) Oh... (Am) oh... (Em) oh... Oh oh oh Kind regards, Vijay
Hi VJ..what a song ..One of my favourites and Thanks for the chords..Happy to see IGT ....Rocking ... John Napoleon
Superb chords Vijay! Just minor nitpicking changes in my version, that's all. ...Konjamalla nanjamalla(Bm/D)di...(Fdim7)... and (G) Oh... (Am) oh... (Em) oh... Oh (F)oh (Em)oh Rajesh
Wow! Thank you very much indeed for your super feedback Rajesh! I am extremely delighted to know that there are only very little changes. This is certainly encouraging for me. Thank you very much!! Kind regards, Vijay