Composed by Ilaiyaraaja. Sing by Mano and Chithra. Bb, 4/4 (Bb)அன்பே நீ (Eb)என்ன அந்த (F)கண்ண(Bb)னோ (F)மன்ன(Bb)னோ (Bb)தென்றல் தேர் (Eb)மீது வந்த (F)காம(Bb)னோ (F)கள்வ(Bb)னோ (Bb)கண்(F)கள் (Bb)க(F)வர்ந்(Bb)து (F)நிற்(Bb)கும் (Bb)விண்(F)ஆ(Bb)ளும் (F)இந்(Bb)தி(F)ர(Bb)னோ (Same as above)பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ (Eb)சந்தம் கொஞ்(F)சும் சங்(Bb)கத்தமி(Eb)ழ் பாண்டிய(F)னோ (Bb)வஞ்சிப் பெண் ஆசைக்கொள்ளும் (F7)கட்டழகா (Bb)வைகை நீராட வந்த (F7)கள்ளழ(Bb)கா தேக்காலே சிற்பி செய்த (F7)தோலழகா (Bb)தோகைக்கு மோகம் தந்த (F7)ஆளழ(Bb)கா (AbM7)நீங்காமல் (Bb)இருப்பேன் (BbM7)நீ தான் (Eb)அணைத்(Ab)தால் (Ab)நாணாமல் (Bb)கொடுப்பேன் (BbM7)தேன் தான் (Eb)எடுத்(Ab)தால் (Db)ஆசை பெருகுதை(Bb7)யா இடையினில் (Db)ஆடை நழுவுதை(Bb7)யா (Db)மேனி உருகுதை(Bb7)யா மனதினில் (Db)மோகம் வளருதை(Bb)யா Rajesh
Rajesh Utterly difficult to play especially the pallavi part, so many chords, certainly not for amature like me.
Thanks for the chords Rajesh sir...Ya it's really though to play as the chords are changing rapidly...
Pppppppppppaaaaaaa! Exxxxxxxxxxxxtremely difficult to play!!!! Yet superb chords Rajesh! Pinni pedal eduthuteenga!!! Kind regards, Vijay
I gave a try in keyboard its ok, as we use inverse of it.. https://youtube.com/shorts/xp8tZ7clLFA?si=tvB7GqRnan_VbnKc