Chords: Adi! Kaana Karunkuyilae – Poonthotta Kaavalkaaran (1988) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, May 15, 2023.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: K.J.Yesudas

    Scale: Ab Major
    Time Signature: 6/8


    தமிழ் வரிகளில்

    Prelude
    பெண்:
    (\) மாப்பிள்ளை நல்ல புள்ள
    குழு: ஆமாமா… ஆமா… ஆமா…
    பெண்: மணப்பொண்ணு சின்ன புள்ள
    குழு: ஆமாமா… ஆமா… ஆமா…
    பெண்: மனம்போல் இணைஞ்சது
    மாலையும் விழுந்தது
    குழு: ஆமாமா… ஆமா… ஆமா…

    பெண்: கனவும் பலிச்சது
    கல்யாணம் முடிஞ்சது
    குழு: ஆமாமா… ஆமா… ஆமா…

    குழு: இது தாந்த தந்தன
    தாந்த தந்தன தாந்த தந்தன பாடு
    தாந்த தந்தன
    தாந்த தந்தன தாந்த தந்தன பாடு
    ஓஓலலலல…….

    Pallavi
    அடி... (Ab) கான... க(Db)ருங்குயிலே...
    (Ab) கச்சேரி... வைக்க போறேன்...
    உன்ன... கணக்காக... (Db) சேர்த்து வெச்சு...
    (Ab) கைராசி... பாக்க போறேன்...

    இனி... (Db) மனசெல்லாம்... மத்தாப்பு போல...
    மலராக... (Ab) தூவும்அம்மா...
    இனி... (Db) வருங்காலம்... துன்பங்கள் நீங்கி...
    மலர்மாலை... (Ab) போடும்அம்மா...

    அடி... (Ab) கான... க(Db)ருங்குயிலே...
    (Ab) கச்சேரி... வைக்க போறேன்...
    உன்ன... கணக்காக... (Db) சேர்த்து வெச்சு...
    (Ab) கைராசி... பாக்க போறேன்...

    Charanam
    (Abm)
    ஜாதி... ஆண் ஜாதி...
    இவ உன்... பொஞ்சாதி...
    இனிமே... வேரேதும்... (Db) ஜாதியில்(Ab)லை...
    (Abm) பாதி... உன் பாதி...
    மானம்... மருவாதி...
    (Db) நாலும்... காப்பாத்தும்... கன்னி புள்(Ab)ள...

    (Ab) சொன்னத (Db) கேளு... (Ab) மன்னவன் (C#m) தோளு...
    (Ab) இன்பத்த காட்டும்... பாரு புள்(Db)ள...
    (Ab) சிந்திச்சி (Db) பார்த்து... (Ab) சொந்தத்த (C#m) சேர்த்து...
    (Ab) பெத்துக்க வேணும்... முத்துப் புள்(Db)ள...

    (Ab) நீதானில்லாது... நேரம் செல்லாது...
    சேர எப்போதும்... (Db) வீட்டுக்குள்ள...
    (Ab) பாலும் நல்லால்ல... பழமும் நல்லால்ல...
    பசிக்கும்... வேறேதோ... (Db) ஏக்கத்துல...

    அடி பரிமாரு... (Ab) மச்சான பாத்து...
    (Db) பாய் போட்ட... (Ab) கூட்டுக்குள்ள...
    ______________________________________________________________
    English Lyrics

    Prelude
    Female:
    (\) Maapullai nalla pullai
    Chorus: Aamama aama aama
    Female: Manaponnu china pullai
    Chorus: Aamama aama aama
    Female: Manampol inanjathu
    Maalayum vizhunthathu
    Chorus: Aamama aama aama
    Female: Kanavum palichathu
    Kalyanam mudinjathu
    Chorus: Aamama aama aama

    Chorus: Idhu thaanathanthana thaanathanthana
    Thaanathanthana paadu
    Thaanathanthana thaanathanthana
    Thaanathanthana paadu
    Oooouuuulllaalalalala….

    Pallavi
    Adi (Ab) kaana ka(Db)runguyilae
    (Ab) Kachcheri veikka poren
    Unna (Ab) kanakaaga (Db) serthu vechu
    (Ab) Kairaassi paarka poren

    Ini (Db) manassellaam… Maththaappu pola
    Malaraaga (Ab) thoovum amma
    Ini (Db) varumkaalam thunbangal neengi
    Malarmaalai (Ab) podum amma

    Adi (Ab) kaana ka(Db)runguyilae
    (Ab) Kachcheri veikka poren
    Unna (Ab) kanakaaga (Db) serthu vechu
    (Ab) Kairaassi paarka poren

    Charanam
    (Abm)
    Jaathi aanjaathi
    Iva un ponjaathi
    Inimae verethum (Db) jaathiyil(Ab)lai
    (Abm) Paathi unpaathi
    Maanam maruvaathi
    (Db) Naalum kaappaathum kanni pul(Ab)lai

    (Ab) Sonnatha (Db) kelu (Ab) Mannavan (C#m) tholu
    (Ab) Inbatha kaattum paaru pul(Db)lai
    (Ab) Sinthichu (Db) paathu (Ab) Sonthatha (C#m) cherthu
    (Ab) Pethukka venum muthu pul(Db)lai

    (Ab) Neethaan illaathu Neram sellaathu
    Seru eppothum (Db) veettukkulla
    (Ab) Paalum nallaallai Pazhamum nallaallai
    Pasikkum veretho (Db) yekkathilla

    Adi parimaaru (Ab) machaana paathu
    (Db) Paai potta (Ab) koottukulla

    Kind regards,
    Vijay
     
    vs.suresh, abygailann and tripravi like this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Thanks Vj...
     
    guitarvijay likes this.

Share This Page