Chords: Ada Maapula - Siva (1989) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jul 27, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    One of the peppiest songs by SPB sir. My all-time favorite song.

    Just listen to the voice modulations that SPB sir has sung particularly in Charanam lines including the Gurukkal Iyer dialogues and Mandhirams!

    Beautiful Basslines and Guitar chords. Both are clearly heard throughout the song.

    Here is my version of the chords. It was extremely tough for me to transcribe the chords. So, I have given my best shot. Please play and validate.

    It is quite lengthy chord lines below because I have done for both Charanams including in-between dialogues.

    Composed by: Ilaiyaraaja
    Sung by: SPB, Saibaba and Chorus

    Scale: F Major
    Time Signature: 4/4


    Prelude
    ஆண்:
    ஆ…
    குழு: ஆ…
    ஆண்: டேய்… டேய்… டேய்… டேய்…
    சுதி சேர்ந்து… பாடுங்கடா…
    ஆ…
    குழு: ஆ…

    ஆண்: சரி… இப்ப நான்… பாடுறதெல்லாம்…
    திருப்பி திருப்பி… பாடணும்…
    குழு: சர்தான்ப்பா…
    ஆண்: இந்த ஊரில்… பல பேர… பாத்துப்புட்டேன்…
    குழு: பாத்துப்புட்டேன்…
    ஆண்: சபாஷ்…
    நா… வீர… சூரன்…
    ஆண்: நா… வீ…இ…இ…இ…ர…சூரன்…
    அடிக்காதப்பா…

    ஆண்: நம்ம பத்தி… நாலு பேர… கேட்டுப்பாரடா…
    குழு: நம்ம பத்தி… நாலு பேர… கேட்டுப்பாரடா…
    ஆண்: சாரு…
    குழு: ஆ… சாரு…
    ஆண்: எதுக்கும்…
    குழு: ஆ… எதுக்கும்…
    ஆண்: துணிஞ்சவண்டா…
    குழு: து…ணி…ஞ்…ச…வ…ண்…டா…
    ஆண்: யாரடா… டா… போடுறிங்க…
    குழு: யாரடா… டா… போடுறிங்க…

    Pallavi
    ஆண்:
    அட… (Fsus4) மாப்புள…
    சும்மா… மொறைக்காத…
    மச்சான்… சொன்னா… (Fm) கேளு…
    குழு: அட… (Fsus4) மாப்புள…
    சும்மா… மொறைக்காத…
    மச்சான்… சொன்னா… (Fm) கேளு…

    ஆண்: (Fsus4) என்ன… பாக்குற…
    இப்ப… கல்யாண…
    பந்தல்… ஒண்ணு (Fm) போடு…
    குழு: (Fsus4) என்ன… பாக்குற…
    இப்ப… கல்யாண…
    பந்தல்… ஒண்ணு (Fm) போடு…

    ஆண்: ஆ… (Fm) வண்ண வண்ண… தோரணம்…
    (Bb) வாசலிலே… ஆடணும்…
    குழு: (Fm) வண்ண வண்ண… தோரணம்…
    (Bb) வாசலிலே… ஆட்டணும்…

    ஆண்: (\) ஆட்டணும் இல்ல… ஆடணுண்டா…
    ஆண்: (\) சர்தான்பா…

    ஆண்: (Fm) மேலும் கீழும்… பார்வை என்ன…
    (Fsus4) முகூர்த்த நேரம்… நெருங்கி வருது…
    (Fm) டோய்… டோய்… டோய்… டோய்…

    ஆண்: அட… (Fsus4) மாப்புள…
    சும்மா… மொறைக்காத…
    மச்சான்… சொன்னா… (Fm) கேளு…

    குழு: அட… (Fsus4) மாப்புள…
    சும்மா… மொறைக்காத…
    மச்சான்… சொன்னா… (Fm) கேளு…

    Charanam #1
    ஆண்:
    (Fsus4) ஊரில்… எல்லோரும்…
    என்னோட… (F) சொந்(Fsus4)தம்…
    உள்ளபடி… சொன்னா…
    இந்த ஒண்ணே… என்… செல்(Fm)வம்…

    (Fsus4) யாரா… இருந்தாலும்…
    நான் கேட்பேன்… (F) நியா(Fsus4)யம்…
    நமக்கென்னா… போடா…
    என… போனாத்தான்… பா(Fm)வம்…

    (Fsus4) நல்லதுக்கு (C7) எப்போதும்…
    (F) இல்லேடா… காலம்…
    முன்னவங்க… (C) சொன்னாங்க…
    (F) பொய்… இல்லடா…
    ஆண்: ஆமா…
    (Fsus4) உள்ளவங்க… (C7) பின்னால…
    (F) வாலாட்டும்… கூட்டம்…
    ஒங்க கதை… (C) எங்கிட்ட…
    (F) செல்லாதுடா…

    (F) இது… தஞ்சாவூரு மேளம்…
    இது… தஞ்சாவூரு மேளம்…
    அத… (Fm) தட்டுங்க…
    கொஞ்சம்… (C7) கேப்போம்…
    அத… (Fm) தட்டுங்க…
    கொஞ்சம்… (C7) கேப்போம்…

    (F) இந்த… கல்யாணத்துல பாரு…
    நல்ல… கிச்சடி சம்பா… (Fm) சோறு…
    (Fm) மேலும் கீழும்… பார்வை என்ன…
    (Fsus4) முகூர்த்த நேரம்… நெருங்கி வருது…
    (Fm) டோய்… டோய்… டோய்… டோய்…

    Pre-Charanam #2
    (Fsus4)
    மாப்புள்ளை வந்தாச்சு… ஆரத்தி எடுங்கோ…
    குழு: (Fsus4) மாப்புள்ளை வந்தாச்சு… ஆரத்தி எடுங்கோ…

    (\) ஆண்: உங்களை… ஆரத்தி எடுக்க சொன்னா…
    வேற… ஆள காமிக்கிறிங்களேடா… தடிப்பசங்களா…
    குழு: தடிப்பசங்களா...

    ஆண்: ஏ… (F) கண்ணுபட… போகுது…
    குழு: (F) கண்ணுபட… போகுது…
    ஆண்: (F) திருஷ்டி சுத்தி… போடுங்கோ…
    குழு: (F) திருஷ்டி சுத்தி… போடுங்கோ…
    லாலி… லல்லி லாலி… லாலி… லல்லி லாலி…
    லாலி… லல்லி லாலி… லாலி… லல்லி லாலி…

    Charanam #2
    ஆண்
    : (Fsus4) ஊரார்… எல்லாரும்…
    வாராங்க… (F)பா(Fsus4)ரு…
    வாசலுக்கு… வந்து…
    கொஞ்சம்… பன்னீர… தூ(Fm)வு…

    (Fsus4) பொண்ணு… மாப்புள்ள…
    வந்தாச்சு… (F) இங்(Fsus4)கே…
    கட்டி வச்ச… மாலை…
    அதை… கொண்டாடா… இங்(Fm)கே…

    ஆண்: நமஸ்காரங்கோ...

    ஆண்: (Fsus4) அய்யர் எங்க… (C7) போனிங்கோ…
    (F) வாங்கோன்னா… வாங்கோ…
    ஆடிக்கிட்டே… (C) வாரிங்க…
    (F) ஒய்யாரமா…

    ஆண்: (\) ஊர்ல எத்தனை கல்யாணம் ரொம்ப பிஸி

    (Fsus4) வேட்டிக்கட்ட… (C7) நேரமில்ல…
    (F) போங்கோன்னா… போங்கோ…
    ஊருக்க்குள்ளே… (C) ஒண்ணேதான்…
    (F) கல்யாணமா…

    (F) இவ… நாடாளும் ராசா…
    இவ… நாடாளும் ராசா…
    இது… (Fm) நம்ம ஊரு… (C7) ரோசா…
    இது… (Fm) நம்ம ஊரு… (C7) ரோசா…

    ஆண்: (F) அட… வாயார நீங்க…
    வந்து… வாழ்த்துங்க… (Fm) வாங்க…
    (Fm) மேலும் கீழும்… பார்வை என்ன…
    (Fsus4) முகூர்த்த நேரம்… நெருங்கி வருது…
    (Fm) டோய்… டோய்… டோய்… டோய்…

    அட… (Fsus4) மாப்புள…
    சும்மா… மொறைக்காத…
    மச்சான்… சொன்னா… (Fm) கேளு…
    (Fsus4) என்ன… பாக்குற…
    இப்ப… கல்யாண…
    பந்தல்… ஒண்ணு (Fm) போடு…

    ஆண்: (Fm) வண்ண வண்ண… தோரணம்…
    (Bb) வாசலிலே… ஆடணும்…
    குழு: (Fm) வண்ண வண்ண… தோரணம்…
    (Bb) வாசலிலே… ஆடணும்…

    (Fm) மேலும் கீழும்… பார்வை என்ன…
    (Fsus4) முகூர்த்த நேரம்… நெருங்கி வருது…
    (Fm) டோய்… டோய்… டோய்… டோய்…

    ஆண்: (\) ஐயரே…
    என்னண்ணா…
    மந்திரத்தச்… சொல்லுங்கோ…
    இதோ… சொல்றேண்ணா…

    ஆண்: (Fm) மாங்கல்யம்… தந்து… நானேநா…
    (Fm) மாங்கல்யம்… தந்து… நானேநா…
    ஆண்: (\) துந்துனா… இல்லே… தந்துனா…
    (Fm) மம ஜீவன… ஹேதுநா…
    மம ஜீவன… ஹேதுநா…

    ஆண்: (F) கண்டே… பத்நாமி… சுப(Bb)கே…
    (F) கண்டே… பத்நாமி… சுப(Bb)கே…ஏஏஏ…
    ஆண்: (F) த்வம்ஜீவ… (Fsus4) சரத: ச(Fm)தம்…
    ஆண்: (\) கெட்டி மேளம்… கெட்டி மேளம்…

    Kind regards,
    Vijay
     
    roentgen likes this.
  2. roentgen

    roentgen Well-Known Member

    F, 6/8

    அட (F)மாப்புள சும்மா மொறைக்காத
    (Fm)மச்சான் சொன்னா கேளு
    என்ன (F)பாக்குற இப்ப கல்யாண
    (Fm)பந்தல் ஒண்ணு போடு
    வண்ண வண்ண தோரணம் (Bb)வாசலிலே ஆடணும்
    (Fm)வண்ண தோரணும் (Bb)வாசலிலே ஆட்டணும்
    (Fm)மேலும் கீழும் பார்வை (C7)என்ன
    (F)முகூர்த்த (Eb)நேரம் (Fm)நெருங்கி வருது
    (F)டோய் டோய் டோய் டோய்

    (F)ஊரில் எல்லோரும் என்னோட சொந்(Bb)தம்
    (F)உள்ளபடி சொன்னா இது (Ab)ஒண்ணே என் செல்வம்
    (F)யாரா இருந்தாலும் நான் கேட்பேன் நியா(Bb)யம்
    (F)நமக்கென்னா போடா என (Ab)போனாத்தான் பாவம்
    (C)நல்லதுக்கு எப்போதும் (F7)இல்லேடா காலம்
    (F)முன்னவங்க (C)சொன்னாங்க (F7)பொய் இல்லடா
    (C)உள்ளவங்க பின்னால (F7)வாலாட்டும் கூட்டம்
    (F)ஒங்க கதை (C)எங்கிட்ட (F7)செல்லாதுடா
    இது (F)தஞ்சாவூரு மேளம்
    இது தஞ்சாவூரு மேளம்
    அத (C)தட்டுங்க (Fm)கொஞ்சம் (C)கேப்போம்
    அத (C)தட்டுங்க (Fm)கொஞ்சம் (C)கேப்போம்
    இந்த (F)கல்யா(C7)ணத்துல (F)பாரு
    நல்ல (C)கிச்சடி (Fm)சம்பா (C)சோறு
    (Fm)மேலும் கீழும் பார்வை (C7)என்ன
    (F)முகூர்த்த (Eb)நேரம் (Fm)நெருங்கி வருது
    (F)டோய் டோய் டோய் டோய்

    Rajesh
     
    Last edited: Jul 30, 2022
    tripravi and guitarvijay like this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh, Thank you again for correcting my version.

    Hayyyyyyyyyyyyyyyyyyyyyyyyyo! Semmmmmmmmmmmmmmmmma feel Ji. Kalakkkkkkkiteenga!
    Loved every chord, every line. Fantastic feel after playing your version as always.
    Total bliss when played the below lines!

    (Fm)வண்ண தோரணும் (Bb)வாசலிலே ஆட்டணும்
    (Fm)மேலும் கீழும் பார்வை (C7)என்ன
    (F)முகூர்த்த (Eb)நேரம் (Fm)நெருங்கி வருது
    (F)டோய் டோய் டோய் டோய்

    (F)ஊரில் எல்லோரும் என்னோட சொந்(Bb)தம்
    (F)உள்ளபடி சொன்னா இது (Ab)ஒண்ணே என் செல்வம்

    (C)நல்லதுக்கு எப்போதும் (F7)இல்லேடா காலம்
    (F)முன்னவங்க (C)சொன்னாங்க (F7)பொய் இல்லடா

    இது தஞ்சாவூரு மேளம்
    அத (C)தட்டுங்க (Fm)கொஞ்சம் (C)கேப்போம்

    (Fm)மேலும் கீழும் பார்வை (C7)என்ன
    (F)முகூர்த்த (Eb)நேரம் (Fm)நெருங்கி வருது
    (F)டோய் டோய் டோய் டோய்

    Loved it. Thank you soooooooooooooooooooooooo much for your lovely chords as always!

    Kind regards,
    Vijay
     
    tripravi likes this.

Share This Page