Chords: Aattama Paattama - Nadigan (1991) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Jan 1, 2023.

  1. roentgen

    roentgen Well-Known Member

    Composed by Ilaiyaraaja.
    Sung by SPB.
    G, 6/8.

    ஆட்ட(G)மா பாட்டமா பாத்துக்கோ வேஷம் (G)(C)ரம்(D7)பம்
    கூட்ட(G)மா கும்பலா சேந்துக்கோ போடு (G)தம் (C)தம் (D7)தம்
    (C)பாத்தா (G)நான் (D7)தாத்தா(G)தான்
    (C)படிப்பேன் (G)நான் (D7)பாட்டா(G)தான்
    ஒரு (/)நடிகன் என்று மாறியாச்சு..(C7)....
    (C7)பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
    ஒரு நடிகன் என்று மாறியாச்சு
    பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

    (G)நாடினேன் (C)தேடினேன் (G)நானொரு (C)வாத்தியார் (G)வேலை
    மாட்டினால் (C)மாட்டலாம் (G)யாரடா (Am7)கண்டது (C)நாளை..
    (C7)ஹோய்(D)ஹோய்(G)ஹோய்.
    (G)என்னடா (C)செய்வது (G)யாவுமே (C)ஆண்டவன் (G)லீலை
    நல்லதை (C)எண்ணினேன் (G)சூடலாம் (Am7)வெற்றியின் (C)மாலை
    (C7)ஹோய்(D)ஹோய் (G)ஹோய்
    (G)நடக்க தத்தளிச்சு கால் நடக்கும்
    எனக்கு சின்னப் பெண்கள் (C)கை கொடுக்கும்
    (G)மதிச்சு என்னை இந்த ஊர் நடத்தும்
    கிழட்டு வேஷம் (C)நல்ல பேரெடுக்கும்
    யாரை நான் (G)தொட்டாலும் (D7)குத்தமில்(G)லை
    (C7)நடிகன் என்று மாறியாச்சு..
    பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
    ஒரு நடிகன் என்று மாறியாச்சு
    பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

    Rajesh
     
    guitarvijay and abygailann like this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Another beautiful song ...Thanks sir..
     
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Semmmmmmmmmmma peppy singing by SPB sir. One of my favourites.

    Thank you very much for the wonderful chords Rajesh! Thoroughly enjoyed playing it!

    Kind regards,
    Vijay
     

Share This Page