Composed by Ilaiyaraaja. Sung by SPB. Dm, 3/4 Pallavi: (Dm)Aanenna pennenna nee enna naan enna Ellaam or inam dhaan Ada naadenna veedenna kaadenna maedenna Ellaam or nilam dhaan Neeyum paththu (F)maasam (Dm)Naanum paththu (C)maasam (Dm)Maarum indha vaesham Charanam: (F)Onnukkonnu aadharavu Ullaththilae yen pirivu (Dm)Kannukkullae (G)baedham illae Paarppadhilae (Dm)yen pirivu (F)Ponnum porul pogum varum Anbu mattum povadhillae (Dm)Thaedum panam (G)odividum Deivam vittu (Dm)povadhillae (F)Maedaikkum (Dm)maalaikkum (Am)Kodikkum (Dm)aasaippat(F)tu…(G)uu… Vettukkal (F)kuththukkal (G)Raththangal (C)povadhen(Dm)na..aa Idha (F)purinjum unma (Dm)therinjum Innum (Dm)maya(C)kka(Dm)maa…(Am)aaa…. (F)aaa…. (Dm)aaa…. ___________________________________________________________________ பல்லவி: (Dm)ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம்தான் அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம்தான் நீயும் பத்து (F)மாசம் (Dm)நானும் பத்து (C)மாசம் (Dma)மாறும் இந்த வேசம் சரணம்: (F)ஒன்னுக்கொன்னு ஆதரவு உள்ளத்திலே ஏன் பிரிவு (Dm)கண்ணுக்குள்ளே (G)பேதம் இல்லே பார்ப்பதிலே (Dm)ஏன் பிரிவு (F)பொன்னும் பொருள் போகும் வரும் அன்பு மட்டும் போவதில்லே (Dm)தேடும் பணம் (G)ஓடிவிடும் தெய்வம் விட்டுப் (Dm)போவதில்லே (F)மேடைக்கும் (Dm)மாலைக்கும் (Am)கோடிக்கும் (Dm)ஆசைப்பட்(F)டு……(G)…….. வெட்டுக்கள் (F)குத்துக்கள் (G)ரத்தங்கள் (C)போவ(Dm)தென்ன இதை (F)புரிஞ்சும் உண்மை (Dm)தெரிஞ்சும் இன்னும் (Dm)மயக்(C)க(Dm)மா…(Am)ஆஆ…(F)ஆஆ…(Dm)ஆஆ Rajesh