Chords: Aalolam Paadi - Aavaarampoo (1992) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Aug 16, 2021.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Lovely melody composed and sung by Maestro.

    I attempted my version but I was sure it was not fully correct. So, requested our Legend to correct where appropriate.

    Posting Legend's version as well below. Thank you very much for the corrections Rajesh.

    Those minor tweaks you have made, makes a huge difference and the feel is vera level!

    My version
    Composed and sung by: Ilayaraja

    Scale: B Minor
    Time Signature: 4/4


    பல்லவி
    (Em)
    ஆலோலம் (Bm) பாடி...
    (Em) அசைந்தாடும் (Bm) காற்றே...
    (Em) அதைக் கேட்டு (Bm) தூங்கும்...
    (Em) ஆவாரம் (Bm) பூவே...

    தனியானால் (D) என்ன...
    துணை இங்கே...
    நான் (Bm) பாடும் (Em) பாட்டுண்(Bm)டு...
    அமுதே என் (D) கண்ணே...
    பசும் பொன்னே...
    இனி (Bm) துன்பம் (Em) ஏன் இங்(Bm)கு...

    (Em) ஆலோலம் (Bm) பாடி...
    (Em) அசைந்தாடும் (Bm) காற்றே...
    (Em) அதைக் கேட்டு (Bm) தூங்கும்...
    (Em) ஆவாரம் (Bm) பூவே...

    (Bm) ஆஆ… மண்ணுலகில்
    வந்தோர்க்கெல்லாம்...
    இன்பம் துன்பம் என்றும் உண்டு...
    (D) தாய் இழந்த துன்பம் போலே...
    துன்பம் (Em) அது (Bm) ஒன்றுமில்லை...

    (Bm) பூமி என்ற தாயும் உண்டு...
    வானம் என்ற தந்தை உண்டு...
    (D) நீங்கிடாத சொந்தம் என்று...
    நீரும் காற்றும் (Em) எங்கும் (Bm) உண்டு...

    (D) பூபாளம் பாடும் காலை...
    வந்து வரவேற்கும்...
    (D) தாய் இன்றி நின்ற பிள்ளை...
    தன்னை என்றும் காக்கும்...
    (Am) நீ காணும் எல்லாம் உன் (Bm) சொந்தம்...

    Validated and corrected by the Legend
    Chords Credit: Roentgen

    Composed and sung by: Ilayaraja

    Scale: B Minor
    Time Signature: 4/4


    பல்லவி
    (Bm)
    ஆலோலம் பாடி...
    அசைந்தாடும் காற்றே...
    அதைக் கேட்டு தூங்கும்...
    ஆவாரம் பூவே...

    (D) தனியானால் என்ன...
    துணை இங்கே...
    நான் (Bm) பாடும் (C) பாட்டுண்(Bm)டு...
    (D) அமுதே என் கண்ணே...
    பசும் பொன்னே...
    இனி (Bm) துன்பம் (C) ஏன் இங்(Bm)கு...

    (Bm) ஆலோலம் பாடி...
    அசைந்தாடும் காற்றே...
    அதைக் கேட்டு தூங்கும்...
    ஆவாரம் பூவே...

    சரணம்
    (Bm)
    ஆஆ… மண்ணுலகில்
    வந்தோர்க்கெல்லாம்...
    இன்பம் துன்பம் என்றும் உண்டு...
    தாய் இழந்த துன்பம் (Em) போலே...
    (Bm) துன்பம் அது ஒன்றுமில்லை...

    (Bm) பூமி என்ற தாயும் உண்டு...
    வானம் என்ற தந்தை உண்டு...
    நீங்கிடாத சொந்தம் (Em) என்று...
    (Bm) நீரும் காற்றும் எங்கும் உண்டு...

    (D) பூபாளம் பாடும் காலை...
    வந்து வரவேற்கும்...
    (D) தாய் இன்றி நின்ற பிள்ளை...
    தன்னை என்றும் காக்கும்...
    (Am) நீ காணும் எல்லாம் உன் (Bm) சொந்தம்...

    Kind regards,
    Vijay
     
    Last edited: Aug 16, 2021
    roentgen likes this.

Share This Page