Chords: மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன் (1989) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Feb 14, 2021.

  1. roentgen

    roentgen Well-Known Member

    .
    இசையமைத்தவர் - இளையராஜா.
    பாடியவர்கள் - SPB, S. ஜனகி.
    Am, 6/8

    (Am)மாங்கு(E)யிலே (Am)பூங்கு(E)யிலே (Am)சேதி (E)ஒண்ணு (Am)கே(E)ளு
    ஒன்ன (Am)மாலை(E)யிட தேடி (Am)வரும் (E)நாளு எந்த (Am)நாளு
    (Am)முத்து (E)முத்து (Am)கண்ணா(E)லே
    நான் (Am)சுத்தி (E)வந்தேன் (Am)பின்னா(E)லே

    (Am)காலைத் த(Dm)ழுவி நிக்கும் (Am)கனக(Dm)மணிக் (Am)கொலுசு யம்மா
    (Am)நானாக (Dm)மாற இப்போ (Am)நெனக்கு(Dm)தம்மா (Am)மனசு
    (Am)உள்ளே இ(Dm)ருக்குறீக (Am)வெளிய (Dm)என்ன (Am)பேச்சு ஐயா
    (Am)ஒண்ணா பு(Dm)ரியவில்ல (Am)மனசு (Dm)எங்கே (Am)போச்சு
    (Am)இந்த மனசு நஞ்சே நெலந்(E)தான்
    (E)வந்து விழுந்த நல்ல வெத (Am)தான்
    (Am)சந்திரனத்தான் சாட்சியும் வெச்(E)சு
    (E)சொன்ன கத தான் நல்ல கத (A)தான்
    (A)தோள தொட்டு ஆள ஐயா சொர்க்கத்துல சேர
    (A)மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தக் கூற
    (Dm)சந்தனங்(Am)கரச்சுப் பூசணும் (Dm)எனக்கு
    (Dm)முத்தையன் (Am)கணக்கு மொத்தமும் (Dm)ஒனக்கு

    ராஜேஷ்
     
    Last edited: Feb 15, 2021
    tripravi likes this.
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,

    Amaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaazing chords!

    Wow!!! Only 4 simple chords in the entire song and the placement of the chords in between the words is simply mind-blowing!
    Sssssssssupppperb feel!! Believe me, I have already place over 15 times. Chancey illa... Attagaasam...
    Totally enjoyed every single line.

    Loved the transition from Am to A from "dhaan" in kadha dhaan in Charanam.

    Thank you very much for the fabulous chords.

    Kind regards,
    Vijay
     
    roentgen likes this.

Share This Page