Chords: தென்றல் காத்தே தென்றல் காத்தே - கும்பக்கரை தங்கய்யா (1985) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Aug 7, 2021.

  1. roentgen

    roentgen Well-Known Member

    .
    Composed by Ilaiyaraja.
    Sung by S.Janaki and Mano.
    C#m, 7/8

    (C#m)தென்றல் காத்தே (B)தென்றல் காத்தே (F#m)சேதி (E)ஒண்ணு (C#m)கேட்டியா
    (C#m)கன்னிப்பூவு (B)கண்ணில் நூறு (F#m)கோலம் (E)போட்டா (C#m)பாத்தியா
    (C#m)மாமன் மொகத்த பாத்து தான் வந்து சேர (B)சொல்ல (C#m)மாட்டியா

    (C#m)முத்து மேனி தான் பட்டு ராணி தான் (F#)முழுதும் (B)வாழும் (C#m)யோகம் தான்
    (C#m)தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும் (F#)தொடரும் (B)எனது (C#m)வேகம் தான்
    (E)நீயும் (C#m)நானும்………(E)…….. (G#m)பாலும் தேனும்
    (E)நீயும் (C#m)நானும் (E)பாலும் (C#m)தேனும் (E)போல (C#m)ஒண்ணா கூடனும்
    (E)வானம் (C#m)போல (E)பூமி (C#m)போல (E)சேர்ந்து (C#m)ஒண்(G#m)ணா (C#m)வாழனும்

    Rajesh
     
    Last edited: Aug 7, 2021
    vs.suresh and tripravi like this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    The song, chords are too good, first time heard it intensely, simple folk song beautifully tuned.
    The 7/8 beat takes sometime to get it right, practicing now, slowly getting the hold.
    மாமே முகத்த பாத்திய... change over is simply too good.
    Thank you once again. Take care
     
    roentgen likes this.
  3. KixFlirty

    KixFlirty Member

    Thank you.
     
  4. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Wow!!!! Unique song selection Rajesh.
    Arumaiyaana chords. Kalakiteenga!
    Totally agree with Ravi. It was quite challenging to play with 7/8 TS.
    But with practice, I will eventually get it.

    Thanks for superb chords as always.

    Kind regards,
    Vijay
     

Share This Page