Chinna Mappilai....Vaanam Vazhthida...Chords

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Dec 22, 2022.

  1. abygailann

    abygailann Well-Known Member



    Hi...one of the most mellifluous songs by Raja sir...Raja na Raja sir thaan,....

    VAANAM VAAZHTIDA


    (D)வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட (A)ஓர் புது உற(D)வு
    (D)சாரல் பூக்களை பூவாய் தூவிடும் (A)ஓர் முதல் இர(D)வு
    குளிர் வா(F#m)டையில் விழி (D)ஜாடையில்
    கலந்தா(A)டும் (D)வேலை

    (A)கண்ணால் கொடுத்(D)த காயம்(E)
    கையாலே (A)மாறும் (D)மாயம்
    (A)உன்னால் விளைந்(D)த மோகம்(E)
    உன்னாலே (A)தீரும் (D)நேரம்
    (A)பொல்லாத (D)மோக (Bm)தீயில்(E)
    என் உள்ளம் (D)வாடு(A)தே
    (A)சொல்லாத (D)ஆசை (Bm)நோயில்(E)
    கொல்லாமல் (D)தேடு(A)தே
    (D)உறவினில் புது கவி(F#m)தைகள்
    மீண்டும் மீண்டும் (A)பார்க்க தூண்டும்
    (D)ஆஆ…(A)…(D)


    (A)பன்னீர் தெளித்(D)து மயங்கும் (E)
    நெஞ்சங்கள் (A)ஜாடை (D)பேசும்
    (A)மென்காற்றில் வீசு(D)ம் போதும் (E)
    இன்பங்கள் (A)மேடை (D)போடும்
    (A)முந்தானை (D)ஆடும் (Bm)போதில் (E)
    செந்தூர (D)கோல(A)மே
    (A)முன்னொரு (D)நாளும் (Bm)போனால்(E)
    சிங்கார (D)ராக(A)மே
    (D)சுகம்தரும் புது கன(F#m)வுகள்
    மீண்டும் மீண்டும் (A)பார்க்க தூண்டும்
    (D)ஆஆ…(A)…(D)
     
    tripravi likes this.

Share This Page