Andru Vanthathum -Periya Idathu Penn (1963) - Viswanathan Ramamoorthy

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by ashok_15189, Sep 18, 2022.

  1. ashok_15189

    ashok_15189 Member

    Movie Name : Periya Idathu Penn 1963
    Singers : T. M. Soundararajan and P. Susheela
    Composed by : Viswanathan Ramamoorthy
    Signature : 2/4

    Piano Roll : |F|-|-|
    Guitar : |F|%|%|%|%|%|%|
    |C7|%|%|F|

    அன்று வந்ததும்
    (F)இதே நிலா

    cha cha cha : |F|

    (F)இன்று வந்ததும்
    (Bb)அதே நிலா

    cha cha cha : |Bb|

    (Bb)என்றும் உள்ளது
    (C7)ஒரே நிலா

    cha cha cha : |C7|

    (C7)இருவர்
    கண்ணுக்கும் (F) ஒரே
    நிலா

    (Bb)ஆ(F)

    ஆஆ (Dm)இருவர்
    (C7)கண்ணுக்கும் (Dm)ஒரே
    நிலா x2



    அன்று வந்ததும்
    (F)இதே நிலா

    cha cha cha : |F|

    (F)இன்று வந்ததும்
    (Bb)அதே நிலா

    cha cha cha : |Bb|

    (Bb)என்றும் உள்ளது
    (C7)ஒரே நிலா

    cha cha cha : |C7|

    (C7)இருவர்
    கண்ணுக்கும் (F) ஒரே
    நிலா

    (Bb)ஆ(F)

    ஆஆ (Dm)இருவர்
    (C7)கண்ணுக்கும் (Dm)ஒரே
    நிலா

    Piano : |F|%|F7|%|%|%|
    |Bb|%|%|%|
    |Bbm|%|Bb|%|F|%|

    அம்பிகாபதி (E)கண்ட
    நிலா (Gm)அமராவதியைத்
    (F)தின்ற நிலா

    அம்பிகா(E)பதி கண்ட
    நிலா (Gm)அமராவதியைத்
    தின்ற (F)நிலா

    (F)கம்பன்
    பாடிய (C7)வெள்ளி நிலா
    கவியில் ஆடிய
    (F)பிள்ளை நிலா

    (Bb)ஆ(F) கவியில் (C7)ஆடிய (F)பிள்ளை நிலா


    அன்று வந்ததும்
    (F)இதே நிலா

    cha cha cha : |F|

    (F)இன்று வந்ததும்
    (Bb)அதே நிலா

    cha cha cha : |Bb|

    (Bb)என்றும் உள்ளது
    (C7)ஒரே நிலா

    cha cha cha : |C7|

    (C7)இருவர்
    கண்ணுக்கும் (F) ஒரே
    நிலா

    (Bb)ஆ(F)

    ஆஆ (Dm)இருவர்
    (C7)கண்ணுக்கும் (Dm)ஒரே
    நிலா

    Guitar : |F|%|%|%|%|%|
    |E|%|%|%|Gm|%|%|%|
    |F|%|%|


    காதல் ரோமியோ
    (E)கண்ட நிலா (Gm)கன்னி ஜூலியட்
    (F)வென்ற நிலா x2


    (F)பாவை லைலா
    (C7)பார்த்த நிலா பாலை
    வனத்தின் (F)வண்ண
    நிலா. x2

    (Bb)ஆ(F)பாலை (C7)வனத்தின் (F)வண்ண நிலா

    Piano + Accordian : |F|%|F7|%|%|%|
    |Bb|%|%|%|
    |Bbm|%|Bb|%|F|%|


    நாடுதோறும்
    (E)வந்த நிலா (Gm)நாகரிகம்
    (F)பார்த்த நிலா

    (F)நாடுதோ(E)றும்
    வந்த நிலா (Gm)நாகரிகம்
    (F)பார்த்த நிலா


    (F)பார்த்து
    பார்த்து (C7)சலித்ததிலா
    பாதி தேய்ந்தது
    (F)வெள்ளி நிலா

    (Bb)ஆ(F) பாதி (C7)தேய்ந்தது (F)வெள்ளி நிலா


    அன்று வந்ததும்
    (F)இதே நிலா

    cha cha cha : |F|

    (F)இன்று வந்ததும்
    (Bb)அதே நிலா

    cha cha cha : |Bb|

    (Bb)என்றும் உள்ளது
    (C7)ஒரே நிலா

    cha cha cha : |C7|

    (C7)இருவர்
    கண்ணுக்கும் (F) ஒரே
    நிலா

    (Bb)ஆ(F)

    ஆஆ (Dm)இருவர்
    (C7)கண்ணுக்கும் (Dm)ஒரே
    நிலா

    (Bb)ஆ(F)

    ஆஆ (F)இருவர்
    கண்ணுக்கும் ஒரே
    நிலா


    Regards
    Ashok Ravi
     
    guitarvijay and nalinam like this.
  2. nalinam

    nalinam Member

    Thank you not only for the perfect chords but for all the parts of the song, Sounds like a pro to me.
     
    ashok_15189 likes this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Wow! Lovely song selection Ashok. Superb chords. Loved playing it.
    Semma feel. Placements are fantastic!
    In particular, loved your chords for the Interludes and "Cha cha chaa" as well.

    I hear differently in the below lines. Please play and let me know how it sounds.

    In Pallavi:
    (F) இருவர் (C7) கண்ணுக்கும் (F) ஒரே நிலா
    The above line is similar to Charanam line - (F) பாதி (C7) தேய்ந்தது (F) வெள்ளி நிலா

    In Charanam:
    (F) அம்பிகாபதி (E7) கண்ட நிலா
    (Bb) அமராவதியைத் (F) தின்ற நிலா

    Could you please try this and let me know your thoughts. Thank you.

    Kind regards,
    Vijay
     
    tripravi likes this.
  4. ashok_15189

    ashok_15189 Member

    Yes,you are right,initially I thought it was F , later I hear the chorus played in Dm chord so background instruments goes down in this line,so I wrote in Dm and apart from C7 i didn't hear any advance chords in this song, now I figured everybody have not same thoughts ,Enjoy the chords feel the song :)
     
    Last edited: Sep 20, 2022
    tripravi and guitarvijay like this.

Share This Page