Chords:Melle Melle Malanrthathu-Sambavam-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Jan 21, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, a very rare song from IR sir. It is a Telugu dubbed but nice song. Sang by Mano and S Janaki in Telugu (Mila Mila Merisenu) SPB and Chitra in Tamil.. In Tamil sounds nicer with SPB 's modulations...Experts pls validate the chords...


    Mella Mella Malarnthadhu

    Pallavi
    (Eb)
    மெல்ல மெல்ல மலர்ந்தது (Bb)காதல் (Ab)என் மான் வ(Eb)
    (Eb)நரம்புகள் துடித்தது (Bb)மெதுவா (Ab)நீ கைத் தொ(Eb)
    (Cm)ராத்திரி(Bb)யோ (Cm)தீயெ(Bb)(Cm)காயு(Eb)மே நி(Bb)லா
    (Eb)என் கட்டில்தான்..(Gm)…கண்ணே (Ab)உன் மார்பிலா..(Bb)…வீ லவ் யூ
    (Eb)வேகங்கள்தான்..(Gm)… என்ன (Ab)என் காதலா..(Bb)… வீ லவ் யூ

    (Eb)மெல்ல மெல்ல மலர்ந்தது (Bb)காதல் (Ab)என் மான் வ(Eb)
    வீ லவ் யூ வீ லவ் யூ

    Charanam 1
    (Eb)
    வஞ்சி என்ன சோலைத் தென்றலோ வீ லவ் யூ
    (Cm)வந்து ஆடும் தங்க ஊஞ்சலோ வீ லவ் யூ
    (Eb)போதை ஏறும் காளை உள்ளமோ வீ லவ் யூ
    (Cm)என்னை வாட்டும் வார்த்தை பேசுமோ வீ லவ் யூ
    (Ab)பெண்மை நெஞ்சிலே..(Gm) ஓர் (Eb)பாட்டு வந்ததா(Ab)வீ லவ் யூ வீ லவ் யூ

    (Ab)பருவ தாகம்தான்..(Gm).. ஓர் (Eb)பாடலானதா(Ab) வீ லவ் யூ வீ லவ் யூ
    (Cm)கண்ம(Bb)ணி (Cm)வெண்ம(Bb)ணி (Cm)மையல் (Cm7)கூடு(Eb)தா

    Charanam 2
    (Eb)
    மோகமென்ன மஞ்சள் வெண்ணிலா வீ லவ் யூ
    (Cm)பார்வை முன்பு நீந்தும் போதிலே வீ லவ் யூ
    (Eb)இன்னுமென்ன நாணம் இப்படி வீ லவ் யூ
    (Cm)எனது கைகள் மீட்டும் போதிலே வீ லவ் யூ
    (Ab)தோழி நானென..(Gm) உன் (Eb)தோளும் சேர்ந்ததே(Ab)வீ லவ் யூ வீ லவ் யூ

    (Ab)
    யவ்வனங்களே..(Gm) ஓர் (Eb)காவ்யம் ஆனதே(Ab)வீ லவ் யூ வீ லவ் யூ
    (Cm)என்ன(Bb)வோ (Cm)ஆன(Bb)தே (Cm)நாளும் (Cm7)ஓர் க(Eb)னா

    வீ லவ் யூ வீ லவ் யூ
     
    Last edited: Jan 21, 2023
    tripravi likes this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    Unable to connect with this song,
     
  3. abygailann

    abygailann Well-Known Member

    Hi Ravi..You mean, the you tube or the song itself?
     
  4. tripravi

    tripravi Well-Known Member

    Song itself. Verve is missing,
     

Share This Page