Chords:Ikkuchai ikkuchaiku chaiya-Ooruvittu Ooru vanthu-IR 1990

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Jan 13, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member


    Song: Ikkuchai
    Singers: SPB & SJ
    Music : IR

    (Bb)
    இக்குசய்யக்கு சய்யக்கு சையா
    இரு (Cm)காதல் நெஞ்ஞமய்(Bb)யா
    (Bb)இக்குசய்யக்கு சய்யக்கு சையா
    இது (Cm)நாளும் கொஞ்சுமய்(Bb)யா

    (Gm)சய்..சய்.. சய்.. சய்.. சய்..(F) சய்
    இது (Eb)பூவா இல்லை (Gm)கையா
    இது (F)பொய்யா இல்லை (Bb)மெய்யா


    (Bb)புதிய காவியம் அன்பே இது புதுமை ஓவியம்
    இனிமை பாடிடும்(Gm) எண்ணம் இது (F)இளமை காவியம்
    ஒஹோ..ஹோ...(Bb)புதிய காவியம் அன்பே இது (F)புதுமை ஓவியம்
    இனிமை பாடிடும்(Gm) எண்ணம் இது (F)இளமை காவியம்
    (Bb)பொன்னை எதிர்பார்த்ததில்லை (F)உன்னை எதிர்பார்த்ததுண்டு
    (Bb)மண்ணில் ஏதும் தேவையில்லை (F)உன்னை விட வாழ்வில்லை

    பல (Bb)ஆயிரம் (Cm)ஆயிரம் (Gm)ஆசை கூடுதே
    (F)ஆனந்தம் (Gm)ஆனந்தம் (Eb)ஆன(Cm)தே
    (Bb)வானுலகம் (Eb)நேரில் வரும் (Cm)வன்ஜி வரும் (F)போதி(Bb)லே
     
    Last edited: Jan 20, 2023
    tripravi likes this.

Share This Page