Chords:Then Sumandha Mullaithaana-Kairaasikaaran-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Jan 12, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member



    Song: Then Sumandha Mullai
    Movie : Kairaasikkaran
    Singer: SPB
    Music: IR

    (E)தேன் சுமந்த முல்லைதா(B)னா….ம்ம்(E)ம்ம்
    (E)வானவில்லின் பிள்ளைதா(B)னா….ம்ம்(E)ம்ம்

    (A)வண்ண வண்ண (E)வைரம் எல்லாம்
    (F#aug)கண்ணில் கொண்டு (B)வைத்தாளே
    (A)கண்கள் என்னும் (E)அம்பைக் கொண்டு
    (F#aug)நெஞ்சில் இன்று (B)தைத்தாளே

    (E)தேன் சுமந்த முல்லைதா(B)னா….ம்ம்(E)ம்ம்
    (E)வானவில்லின் பிள்ளைதா(B)னா….ம்ம்(E)ம்ம்

    Charanam
    (E)
    பூக்கள் மொத்தமாய் வீழ்ந்த(A)தால் பூமி(E)யும் நொந்தது
    (E)பாவை பாதமே பட்ட(A)தால் ஆறு(E)தல் கண்டது
    (F#m)தீண்ட வந்த (Abm7)தென்றல் இன்று
    (F#m)தாண்டவில்லை (Abm7)பெண்ணைக்கண்டு
    (F#m)தீண்ட வந்த (Abm7)தென்றல் இன்று
    (F#m)தாண்டவில்லை (Abm7)பெண்ணைக்கண்டு
    (E)அந்த சொர்க்கம் பெண்ணின் கண்ணில் (A)வாழ வந்த(Cdim)து
    (E)இந்த பெண்மை என்னை மட்டும் (A)ஆள வந்த(Cdim)து
    (Cdim/B7)தப்பி செல்ல (B)எண்ணம் ஏ(E)து
     
    Last edited: Jan 13, 2023
    KJN and tripravi like this.

Share This Page