Chords:Pudichaalum Pudichen-Goburanggal Saaivathillai-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Jan 11, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member



    Pudichalum Pudichen
    Singer : Krishnachander
    Music: IR

    (F)
    புடிச்சாலும் புடிச்சேன்
    (Bb)புதுசாக (F)புடிச்சேன்
    இதுக்காகத்தானே (Bb)நான் துடிச்சே(F)ன்
    (F)புடிச்சாலும் புடிச்சேன்
    (Bb)புதுசாக (F)புடிச்சேன்
    இதுக்காகத்தானே (Bb)நான் துடிச்சே(F)ன்

    (F)நல்ல புளியங்கொம்பு (BbM7)கிளியே
    என்னை (Gm)புரிஞ்சா அது (C)சரியே
    (F)நல்ல புளியங்கொம்பு (BbM7)கிளியே
    என்னை (Gm)புரிஞ்சா அது (C)சரியே

    (F)புடிச்சாலும் புடிச்சேன்
    (Bb)புதுசாக (F)புடிச்சேன்
    இதுக்காகத்தானே (Bb)நான் துடிச்சே(F)ன்

    Charanam 1
    (F)
    கண் வீச்சில் ஜீனத் அமனோ
    கை வீசில் மேல்நாட்டு உமனோ
    (Dm)திருவாய் சொல் (Bb)தருவாய்
    என் (Gm)உறவாய் இங்கு வருவாய் கண்(C)மணியே(F)
    (Dm)
    திருவாய் சொல் (Bb)தருவாய்
    என் (Gm)உறவாய் இங்கு வருவாய் கண்(C)மணியே(F)

    (F)
    முந்தானை (Dm)என்னைத் தொட்டு (Bb)பந்தாடு(C)து
    (F)லால்லால்ல (C)லால்லால்லலா (F)லால்லால்லா லா
    முழு (G)நிலவே (C)சுடுதே(F)…..


    Charanam 2
    (F)
    பதமான லிப்ஸ்டிக்கும் நானே
    பரிவோடு எனை பூசு மானே..
    (Dm)சிரித்தாய் வலை (Bb)விரித்தாய்
    உயிர் (Gm) பறித்தாய் உண்மையிலே என் (C)மயிலே(F)
    (Dm)சிரித்தாய் வலை (Bb)விரித்தாய்
    உயிர் (Gm) பறித்தாய் உண்மையிலே என் (C)மயிலே(F)

    (F)பார்த்தாலே (Dm)எந்தன் பசி (Bb)பறந்தோடு(C)து
    (F)லால்லால்ல (C)லால்லால்லலா (F)லால்லால்லா லா
    இந்த (G)ரதிதான் (C)பதியே(F)…..
     
    KJN and tripravi like this.

Share This Page