Chords: Malligaiye Malligaye Thoodhaga - Periya Veetu Pannnakkaran (1990) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Oct 27, 2022.

  1. roentgen

    roentgen Well-Known Member

    Composed by Ilaiyaraja.
    Sung by K. J. Yesudas, Chithra.
    Eb, 6/8

    (Eb)மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
    துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
    (Abm)நோய் கொண்டு (Eb)நான் சிறு (Anm)நூலாகி(Eb)னேன்
    (Abm)தேயாம(Eb)லே பிறை (Abm)போல் ஆகி(Eb)றேன்
    (Bb7)தாங்(Eb)கா(Bb)து இனி (Bb7)தாங்(Eb)கா(Bb)து

    (Bb)சந்திரனும் (Eb)சுட்டது இங்கே
    சந்தனமும் போனது எங்கே
    (Bb)சந்திரனும் (Eb)சுட்டது இங்கே
    சந்தனமும் போனது எங்கே
    ஒத்தையிலே (Bb7)நிக்கிறேன் கண்ணே
    நித்திரையும் (Eb)கெட்டது பெண்ணே
    ஒத்தையிலே (Bb7)நிக்கிறேன் கண்ணே
    நித்திரையும் (Eb)கெட்டது பெண்ணே
    (Bb7)மணிக் குயில் பாடும்
    குரல் (Eb)கேட்டு வருவா(Abm)யா
    (Bb7)தனிமையில் வந்து
    ஒன்று (Eb)கேட்டால் தருவாயா
    (Bb)மீண்டும் (Abm)மீண்டும் நீ
    அதைக் (Eb)கேட்டுப் (Abm)பாரம்(Bb)மா..(Eb)

    Rajesh
     
    ashok_15189 and tripravi like this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    Thank you, I like this song very much. Shortly will post the video.
    Ravi
     
  3. tripravi

    tripravi Well-Known Member



    Rajesh

    First time recorded the same day you gave the chords.
    Please check it out.
    Ravi
     

Share This Page