Chords: Pesuvadhu Kiliyaa – Panathottam (1963) – VR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Oct 1, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    My version of the chords for this amazing melody.

    Composed by: Viswanathan-Ramamoorthy
    Sung by: TMS & P.Susheela

    Scale: G Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (Gm)
    பேசுவது கிளியா… இல்(Dm)லை…
    பெண்ணரசி… (Gm) மொழியா… x2

    (Gm) கோவில் கொண்ட… (Cm) சிலையா…
    கொத்து மலர்க்… (Bb) கொடியா… ஹோய்…
    (Gm) பேசுவது கிளியா…அ...அ...அ...
    (Dm) பெண்ணரசி… (Gm) மொழியா…

    (Gm) பாடுவது (Bb) கவியா…
    இல்லை… பாரி வள்ளல்…
    மகனா... அ...அ...(Gm)அ... x2

    (Gm) சேரனுக்கு… (Cm) உறவா…
    செந்தமிழர்… (Bb) நிலவா… ஹோய்…
    (Gm) பாடுவது கவியா… இல்(Dm)லை…
    பாரி வள்ளல்… (Gm) மகனா…`

    (Gm) சேரனுக்கு… (Cm) உறவா…
    செந்தமிழர்… (Bb) நிலவா…
    ஹோய்… ஹோய்… ஹோய்… ஹோய்…
    (Gm) பாடுவது கவியா… இல்(Dm)லை…
    பாரி வள்ளல்… (Gm) மகனா…

    Charanam
    (G)
    கல்யாணப்… (Cm) பந்தலில் ஆடும்…
    தோரணமா… இல்லை…
    (G) கச்சேரி… ரசிகர்கள் கேட்கும் …
    மோகனமா…

    (Cm) வில்லேந்தும்… காவலன்தானா…
    வேல்விழியாள்… (G) காதலன்தானா… x2

    (G) சொல்லாமல்… (Cm) சொல்லும்… (G) மொழியில்…
    கோட்டை… கட்டும்… நாவலன்(F)தானா(Gm)...அ…

    Kind regards,
    Vijay
     
    roentgen and tripravi like this.
  2. tripravi

    tripravi Well-Known Member



    See whether you like this song, if so give chords
     

Share This Page