Signature : 4/4 Scale : F Tempo : 95 bpm Composer : MS Vishwanathan Singer : P B Srinivas Guitar Strum :|F|C7| Veena & Strings :|F|Bb| |F|%|%|%| |F|%|%|%| மௌனமே (F)பார்வையால் ஒரு (C7)பாட்டுப் பாட வேண்டும் நாணமே (F)ஜாடையால் ஒரு (C7 ?)வார்த்தை பேச வேண்(F)டும் (F)மௌனமே பார்வையால் ஒரு (C7)பாட்டுப் பாட வேண்டும் நாணமே (F)ஜாடையால் ஒரு (C7 ?)வார்த்தை பேச வேண்(F)டும் Strings:|F7|F|F7|Bb| |Bb.C|F|Bb.C|F| அல்லிக்கொடியே உன்தன் (F)முல்லை இதழும் - தேன் (Bb)ஆறு போலப் பொங்கி (F)வர வேண்டும் - (C7 ?)வர வெ(F)ண்டும் Flute :|F|C ?.F| (F)அல்லிக்கொடி(C ?)யே உன்தன் (F)முல்லை இத(C ?)ழும் - தேன் (Bb)ஆறு போலப் பொங்கி (F)வர வேண்டும் (C7)அங்கம் தழுவும் வண்னத் (Bb)தங்க நகை போல் - என்னை (C7 ?)அள்ளிச் சூடிக் கொண்டு (F)விட வேண்டும் - என்னை (C7)அள்ளிச் சூடிக்கொண்டு (F)விட வேண்டும் ம்... மௌனமே (F)பார்வையால் ஒரு (C7)பாட்டுப் பாட வேண்டும் நாணமே (F)ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும் Strings:|F7|F|F7|Bb| |Bb.C|F|Bb.C|F| முத்துச் சரமே என் (F)பக்கம் இருந்தால் வே (Bb)றென்ன வார்த்தை சொல்ல (F)மொழி வேண்டும் (C7 ?)மொழி வே(F)ண்டும் Flute :|F|C ?.F| (F)முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வே (Bb)றென்ன வார்த்தை சொல்ல (F)மொழி வேண்டும் (C7)முன்னம் இருக்கும் இந்த (Bb)சின்ன முகத்தில் பல (C7)மொழிகள் பாடம் பெற (F)வர வேண்டும் - பல (C7)மொழிகள் பாடம் பெற (F)வர வேண்டும் ம்... மௌனமே (F)பார்வையால் ஒரு (C7)பாட்டுப் பாட வேண்டும் நாணமே (F)ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும் Note : (?)"Question Mark" chords are not real chords, its virtually created for own purpose ,but we can modify for our comforts, Any suggestions or versions are welcome, Regards, Ashok.