Chords: Enna Paarvai - Kadhalikka Neramillai - (1964) - Vishwanathan-Ramamoorthy

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by ashok_15189, Aug 2, 2022.

  1. ashok_15189

    ashok_15189 Member

    Signature : 4/4
    Scale : D
    Tempo : 100 bpm
    Composer : Vishwanathan-Ramamoorthy
    Singer : P B Srinivas & P Susheela

    Guitar Strum : |D7.C|%|%|D7| x2

    என்ன பார்வை
    உந்தன் (D)பார்(A)வை இடை
    மெலிந்தா(F#)ள் இந்த(Bm) பாவை
    மெல்ல (D)மெல்ல பக்கம்
    (Em)வந்து தொட்ட (G ?)சுகம்
    அம்(A)மா ஆ (E)ஆ (A) ஆ

    என்ன பார்வை
    உந்தன் (D)பார்(A)வை என்னை
    மறந்தே(F#)ன் இந்த (Bm)வேலை
    வண்ண (D)வண்ண சேலை
    (Em)தோத்து கண்ட (G ?)சுகம்
    அம்(A)மா ஆ (E)ஆ (A)ஆ

    Break:
    Guitar : |-|D|D7|G|
    |D|%|G|%|
    Strings : |D.A|D ?.Bm|

    தேன் கொண்டு
    வந்த முல்லை மொட்(D)டு
    பூஞ்(G)சிட்டு உன் சொந்தமல்லவா
    (D)தேன் கொண்டு வந்த முல்லை
    மொட்டு பூஞ்(G)சிட்டு உன்
    சொந்தமல்லவா சின்ன
    சின்ன நெஞ்சில் உன்(A)னை
    என்ன என்ன அம்மா (E)ஆ
    ஹோய்

    என்ன பார்வை
    உந்தன் (D)பார்(A)வை இடை
    மெலிந்தா(F#)ள் இந்த(Bm) பாவை
    மெல்ல (D)மெல்ல பக்கம்
    (Em)வந்து தொட்ட (G ?)சுகம்
    அம்(A)மா ஆ (E)ஆ (A) ஆ

    Break 2:
    Saxophone : |D|G|A|D|

    கன்னங்கள் என்னும்
    தங்க (D)தட்டு கை (G)பட்டு சின்னங்கள்
    கொண்டதோ (D)கன்னங்கள்
    என்னும் தங்க தட்டு கை
    (G)பட்டு சின்னங்கள் கொண்டதோ
    சொல்ல சொல்ல உள்ளம்
    (A)துள்ளும் இன்பம் என்ன
    சொல்லம்(E)மா ஆ ஹோய்

    என்ன பார்வை
    உந்தன் (D)பார்(A)வை என்னை
    மறந்தே(F#)ன் இந்த (Bm)வேலை
    வண்ண (D)வண்ண சேலை
    (Em)தோத்து கண்ட (G ?)சுகம்
    அம்(A)மா ஆ (E)ஆ (A)ஆ

    Break:
    Guitar : |-|D|D7|G|
    |D|%|G|%|
    Strings : |D.A|D ?.Bm|


    மை கொண்ட கண்கள் மெல்ல
    (D)மூடும் பண்பாடும் எண்(G)ணங்கள்
    கொஞ்சமோ (D)மை கொண்ட
    கண்கள் மூடும் பண்பாடும்
    எண்(G)ணங்கள் கொஞ்சமோ
    பிஞ்சு தென்றல் நெஞ்சை
    (A)தொட்டு கொஞ்ச கொஞ்ச
    அம்மா (E)ஆ ஹோய்

    என்ன பார்வை
    உந்தன் (D)பார்(A)வை இடை
    மெலிந்தா(F#)ள் இந்த(Bm) பாவை
    மெல்ல (D)மெல்ல பக்கம்
    (Em)வந்து தொட்ட (G ?)சுகம்
    அம்(A)மா ஆ (E)ஆ (A) ஆ

    Break 2:
    Flute : |D|G|A|D|

    ஆகட்டும் என்ற
    பின்னும் (D)அச்சம் ஏன் (G)மிச்சம்
    கண்ணாளா ஓடி வா (D)ஆகட்டும்
    என்ற பின்னும் அச்சம் ஏன்
    (G)மிச்சம் கண்ணாளா ஓடி வா
    அக்கம் பக்கம் யாரும் (A)இல்லை
    வெட்கம் என்ன சொல்லம்(E)மா
    ஆ ஹோய்

    என்ன பார்வை
    உந்தன் (D)பார்(A)வை இடை
    மெலிந்தா(F#)ள் இந்த(Bm) பாவை
    மெல்ல (D)மெல்ல பக்கம்
    (Em)வந்து தொட்ட (G ?)சுகம்
    அம்(A)மா ஆ (E)ஆ (A) ஆ

    Note : (?)"Question Mark" chords are not real chords, its virtually created for own purpose ,but we can modify for our comforts,

    Regards,
    Ashok Ravi.
     
  2. tripravi

    tripravi Well-Known Member

    Hi Ashok
    I like this song, tried singing this evening, it came out well. Thank you.
    If time permits and only if you like, some day please give chords for மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்...
    Best wishes
    Ravi
     
  3. ashok_15189

    ashok_15189 Member


    Hi Ravi sir, this song already sang in the above Ragamalika TV youtube channel, even so i transcribe the chords as text on below my version (few chords are added from original song)
    Here it is.

    Guitar Strum :|F|C7|

    Veena & Strings :|F|Bb|

    |F|%|%|%|

    |F|%|%|%|

    மௌனமே (F)பார்வையால் ஒரு

    (C7)பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே (F)ஜாடையால் ஒரு
    (C7 ?)வார்த்தை பேச வேண்(F)டும்

    (F)மௌனமே பார்வையால் ஒரு
    (C7)பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே (F)ஜாடையால் ஒரு
    (C7 ?)வார்த்தை பேச வேண்(F)டும்

    Strings:|F7|F|F7|Bb|
    |Bb.C|F|Bb.C|F|

    அல்லிக்கொடியே உன்தன்
    (F)முல்லை இதழும் - தேன்
    (Bb)ஆறு போலப் பொங்கி (F)வர
    வேண்டும் - (C7 ?)வர வெ(F)ண்டும்

    Flute :|F|C ?.F|
    (F)அல்லிக்கொடி(C ?)யே உன்தன்

    (F)முல்லை இத(C ?)ழும் - தேன்
    (Bb)ஆறு போலப் பொங்கி (F)வர
    வேண்டும்


    (C7)அங்கம் தழுவும் வண்னத்
    (Bb)தங்க நகை போல் - என்னை
    (C7 ?)அள்ளிச் சூடிக் கொண்டு
    (F)விட வேண்டும் - என்னை
    (C7)அள்ளிச் சூடிக்கொண்டு
    (F)விட வேண்டும் ம்...

    மௌனமே (F)பார்வையால் ஒரு

    (C7)பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே (F)ஜாடையால் ஒரு
    வார்த்தை பேச வேண்டும்


    Strings:|F7|F|F7|Bb|
    |Bb.C|F|Bb.C|F|

    முத்துச் சரமே என்
    (F)பக்கம் இருந்தால் வே
    (Bb)றென்ன வார்த்தை சொல்ல
    (F)மொழி வேண்டும்

    (C7 ?)மொழி வே(F)ண்டும்

    Flute :|F|C ?.F|


    (F)முத்துச் சரமே என்
    பக்கம் இருந்தால் வே
    (Bb)றென்ன வார்த்தை சொல்ல
    (F)மொழி வேண்டும்

    (C7)முன்னம் இருக்கும்
    இந்த (Bb)சின்ன முகத்தில்
    பல
    (C7)மொழிகள் பாடம் பெற (F)வர
    வேண்டும் - பல
    (C7)மொழிகள் பாடம் பெற (F)வர
    வேண்டும் ம்...


    மௌனமே (F)பார்வையால் ஒரு

    (C7)பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே (F)ஜாடையால் ஒரு
    வார்த்தை பேச வேண்டும்

    Note : (?)"Question Mark" chords are not real chords, its virtually created for own purpose ,but we can modify for our comforts, Any suggestions or versions are welcome,

    Regards,
    Ashok.
     
    Last edited: Aug 4, 2022
  4. tripravi

    tripravi Well-Known Member

    Wow, thank you Bro. Will get back after playing it.
    TC
    Ravi
     
  5. tripravi

    tripravi Well-Known Member

    Hi, I played it, sounds good. Thank you.
    Best wishes
    Ravi
     
  6. thamboo

    thamboo Member

    Hi Ashok, Excellent work, please post the chords for second song in a new thread, it would be easier when you yourself search for it years later.
     
    tripravi likes this.

Share This Page