Amma Amma(Female) - Uzhaippali- 1993 - Ilayaraja

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by ashok_15189, Jun 25, 2022.

?

Do you like my post

  1. Yes

    100.0%
  2. No

    0 vote(s)
    0.0%
Multiple votes are allowed.
  1. ashok_15189

    ashok_15189 Member

    Hi Everyone
    Its good to see you all after a long back ,i just want to post a lovely song composed by Isaignani, i wondered he shuffled entire song with four chords only , really genius , great gift by god to music world, and here is my post.

    Singers : Sunandha
    Signature : 2/4

    Part 1
    (F#m)அம்மா அம்மா…
    எந்தன் ஆருயி(C#sus4)ரே
    (F#m)நானும் நீயும் என்றும் ஓருயி(C#sus4)ரே
    (F#m)இரு கண்ணின் மணியே (D)ஓ… (F#m)ஓ… (D)ஓ… (F#m)ஓ…
    (F#m)செல்வம் நீயே (D)ஓ… (F#m)ஓ… (D)ஓ… (F#m)ஓ…
    (F#m)அம்மா அம்மா…
    எந்தன் ஆருயி(C#sus4)ரே
    (F#m)அம்மா அம்மா…

    Break1
    Veena :
    |F#m|%|%|%|
    |D|%|%|%|
    Strings:
    |F#m|%|D|%|
    |F#m|%|C#sus4|D|
    Santoor:
    |F#m|%|

    (F#m)பூவிழி ஓரம் (C#sus4)ஓர் துளி நீரும்
    (G#Dim)நீ வடித்தால் மனம் (F#m)தாங்காது
    (F#m)பொன்முகம் கொஞ்சம் (C#sus4)வாடி நின்றாலும்
    (G#Dim)நான் துடிப்பேன் வலி (F#m)தாளாது

    பத்து (F#m)மாசம் சுமந்(C#sus4)து
    பட்ட (D)பாடும் மறந்து
    பிள்ளைச் (F#m)செல்வம் பிறக்(C#sus4)க
    அள்ளிக் (D)கையில் (F#m)எடுக்க

    (D)தாயும் (F#m)நானெ…
    (D)தவமிருந்(F#m)தேனெ…
    நீ நடந்(C#sus4)தால் கூட(D)வே…
    (F#m)நான் வரு(C#sus4)வேன் நிழலை (D)போ(F#m)ல

    (F#m)அம்மா அம்மா…
    எந்தன் ஆருயி(C#sus4)ரே
    (F#m)நானும் நீயும் என்றும் ஓருயி(C#sus4)ரே

    Part 2

    (F#m)அம்மா அம்மா…
    எந்தன் ஆருயி(C#sus4)ரே
    (F#m)நானும் நீயும் என்றும் ஓருயி(C#sus4)ரே
    (F#m)இரு கண்ணின் மணியே (D)ஓ… (F#m)ஓ… (D)ஓ… (F#m)ஓ…
    (F#m)செல்வம் நீயே (D)ஓ… (F#m)ஓ… (D)ஓ… (F#m)ஓ…
    (F#m)அம்மா அம்மா…
    எந்தன் ஆருயி(C#sus4)ரே

    (F#m)நானும் நீயும் என்றும் ஓருயி(C#sus4)ரே

    Break1
    Flute :
    |F#m|%|%|%|%|%|%|%|
    Guitar ARP:
    |F#m|%|%|%|%|%|%|%|
    |C#sus4|%|D|C#sus4|

    (F#m)பாதைகள் மாறும் (C#sus4)பயணங்கள் மாறும்
    (G#Dim)தாய் மனமே என்றும் (F#m)மாறாது
    (F#m)சந்திரன் தேயும் (C#sus4)சந்தனம் தேயும்
    (G#Dim)என் மகனின் அன்பு (F#m)தேயாது

    எந்தன் (F#m)ராஜா உனக்(C#sus4)கு எதிர்(D)காலம் இருக்கு
    உந்தன் (F#m)பேரும் புக(C#sus4)ழும் ஒளி (D)வீசும் விளக்(F#m)கு
    (D)ஆயுள் (F#m)நீண்டு (D)ஆயிரம் (F#m)ஆண்டு
    வாழிய நீ என்(D)கன்மனி
    (F#m)தென் பொதி(C#sus4)கை தென்றல் (D)பொலெ(F#m)


    Ashok Ravi
     
    roentgen, tripravi and guitarvijay like this.
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Ashok,
    Welcome back after ages! Just played. Wonderful chords! Thoroughly enjoyed.

    In 2nd half of Charanam,
    1. தாளா(F#m)து is what I hear.
    (G#Dim)நான் துடிப்பேன் வலி தாளா(F#m)து

    2. I think DM7 fits well compared to D in below lines. Please let me know your thoughts.

    பத்து (F#m)மாசம் சுமந்(C#sus4)து
    பட்ட (DM7)பாடும் மறந்து
    பிள்ளைச் (F#m)செல்வம் பிறக்(C#sus4)க
    அள்ளிக் (DM7)கையில் (F#m)எடுக்க

    (DM7)தாயும் (F#m)நானெ…
    (DM7)தவமிருந்(F#m)தேனெ…
    நீ நடந்(C#sus4)தால் கூட(DM7)வே…
    (F#m)நான் வரு(C#sus4)வேன் நிழலை (DM7)போ(F#m)ல

    Kind regards,
    Vijay
     

Share This Page