Chords: Kuyila Pudichu – Chinna Thambi (1991) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Feb 2, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Soulful singing by SPB sir! Loved every bar.
    Here is my version. I predominantly hear only 2 chords throughout - D and Gm.
    I might have missed a few other chords though.

    Composed by: Ilaiyaraja
    Sung by: SPB

    Scale: D Major
    Time Signature: 4/4


    Pallavi
    (D)
    குயில புடிச்சி... கூண்டில் அடச்சி...
    (Gm) கூவச் சொல்லுகிற... (D) உலகம்...
    (D) மயில புடுச்சி... கால ஒடச்சி...
    (Gm) ஆடச் சொல்லுகிற... (D) உலகம்...

    அது... (Gm) எப்படி பாடுமைய்யா...
    அது... (Gm) எப்படி ஆடுமைய்யா...
    (D) ஓ ஓ ஓ...
    (Gm) ஓ ஓ ஓ...
    (D) ஓ ஓ ஓ... (Gm) ஓ...
    (D) ஓ ஓ ஹோ...

    (D) குயில புடிச்சி... கூண்டில் அடச்சி...
    (Gm) கூவச் சொல்லுகிற... (D) உலகம்...
    (D) மயில புடுச்சி... கால ஒடச்சி...
    (Gm) ஆடச் சொல்லுகிற... (D) உலகம்...

    Charanam
    (D)
    ஆண்பிள்ளை முடிபோடும்...
    பொன்தாலி கயிறு...
    என்னன்னு... (Gm) தெரியாது (D) எனக்கு...
    ஆத்தால... நான் கேட்டு...
    அறிஞ்சேனே பிறகு...
    ஆனாலும்... (Gm) பயனென்ன (D) அதுக்கு...

    (Gm) வேறென்ன (D) எல்லாமே...
    (Gm) நான் செஞ்ச... (D) பாவம்...
    (Gm) யார் மேலே... எனக்கென்ன... (D) கோபம்...

    (D) ஓலை குடிசையில...
    இந்த (Gm) ஏழ பொறந்ததுக்கு...
    (D) வந்தது தண்டனையா...
    இது (Gm) தெய்வத்தின்... நிந்தனையா...
    இதை... (D) யாரோடு... சொல்(Gm)ல... (D) அ...அ...அ...

    Kind regards,
    Vijay
     
    Last edited: Feb 2, 2022
  2. yesbee

    yesbee Active Member

    Thanks for sharing the chords for this lovely song Vijay...

    Here is my slightly modified version according to my ears... Please try this when you find time... thanks

    Pallavi
    (D) குயில புடிச்சி... கூண்டில் அடச்சி...
    (Gm) கூவச் சொல்லுகிற... (D) உலகம்...
    (D) மயில புடுச்சி... கால ஒடச்சி...
    (Gm) ஆடச் சொல்லுகிற... (D) உலகம்...
    அது... (Gm) எப்படி பாடுமைய்(D)யா(Gm)
    (D)அது... (Gm) எப்படி ஆடுமைய்(D)யா...

    (D) ஓ ஓ (Gm)ஓ...
    (Gm) ஓ ஓ (D)ஓ...
    (D) ஓ ஓ (Gm)ஓ ஓ...
    (Gm) ஓ ஓ (D)ஹோ...

    (D) குயில புடிச்சி... கூண்டில் அடச்சி...
    (Gm) கூவச் சொல்லுகிற... (D) உலகம்...
    (D) மயில புடுச்சி... கால ஒடச்சி...
    (Gm) ஆடச் சொல்லுகிற... (D) உலகம்...

    Charanam
    (D) ஆண்பிள்ளை முடிபோடும்...
    பொன்தாலி கயிறு...
    என்னன்னு... (Gm)தெரியாது எனக்(D)கு...
    ஆத்தால... நான் கேட்டு...
    அறிஞ்சேனே பிறகு...
    ஆனாலும்... (Gm) பயனென்ன அதுக்(D)கு...
    (D) வே (Gm)றெ~ன்(D)ன... (Gm)எல்லாமே...
    (D) நான் (Gm)செஞ்ச... (Gm)பா(D)வம்...
    (Gm) யார் மே(D)லே... (D)எனக்(Gm)கென்ன... (D)கோபம்...
    (D) ஓலை குடிசை(Gm)யில...
    இந்த (D)ஏழ பொறந்ததுக்(Gm)கு...
    (D) வந்தது தண்டனை(Gm)யா...
    இது (D)தெய்வத்தின்... நிந்தனை(Gm)யா...
    இதை... (Gm)யா~~(D)ரோ~~(Gm)டு... (D#)சொல(D)ல.. (Gm)அ...(D)அ...
     
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Suresh, Thank you very much for tweaking my version.
    Just now played your version with little changes.

    In Pallavi, in the below lines, D did not fit.
    அது... (Gm) எப்படி பாடுமைய்(D)யா(Gm)
    (D)அது... (Gm) எப்படி ஆடுமைய்(D)யா...

    In the below lines, D fits well. Thank you.
    (D) ஓ ஓ (Gm)ஓ...
    (Gm) ஓ ஓ (D)ஓ...
    (D) ஓ ஓ (Gm)ஓ ஓ...
    (Gm) ஓ ஓ (D)ஹோ...

    Placement change for D is perfect. Thank you.
    என்னன்னு... (Gm)தெரியாது எனக்(D)கு...
    ஆனாலும்... (Gm) பயனென்ன அதுக்(D)கு...

    In Charanam in the below lines, in some place D and GM fits well but in some places it did not.
    (D) வே (Gm)றெ~ன்(D)ன... (Gm)எல்லாமே...
    (D) நான் (Gm)செஞ்ச... (Gm)பா(D)வம்...
    (Gm) யார் மே(D)லே... (D)எனக்(Gm)கென்ன... (D)கோபம்...
    (D) ஓலை குடிசை(Gm)யில...
    இந்த (D)ஏழ பொறந்ததுக்(Gm)கு...
    (D) வந்தது தண்டனை(Gm)யா...

    Gm did not fit in the line - (D) ஓலை குடிசை(Gm)யில... I think it is only D throughout as per my post above.
    D did not fit in this line - இந்த (D)ஏழ பொறந்ததுக்(Gm)கு...
    Same for the next 2 lines too

    In the last line - இதை... (Gm)யா~~(D)ரோ~~(Gm)டு... (D#)சொல(D)ல.. (Gm)அ...(D)அ... - Gm, D for every syllable and D# did not fit to my ears.
     
  4. roentgen

    roentgen Well-Known Member

    My version:

    D, 3/4

    Pallavi
    (D)
    குயில புடிச்சி... கூண்டில் அடச்சி...
    (Gm) கூவச் சொல்லுகிற... (D) உலகம்...
    (D) மயில புடுச்சி... கால ஒடச்சி...
    (Gm) ஆடச் சொல்லுகிற... (D) உலகம்...
    அது... (Gm) எப்படி பாடுமைய்யா
    அது எப்படி ஆடுமைய்யா...

    ஓ ஓ (D)ஓ...(Gm)ஓ ஓ
    (Eb)ஓ ஓ ஓ..(D)ஓ ஓ
    (D) ஓ...(Gm)ஓ....(D)ஓ ஓ ஓ

    Charanam
    (D)
    ஆண்பிள்ளை முடிபோடும்...
    பொன்தாலி கயிறு...
    என்னன்னு... (Gm)தெரியாது (D)எனக்கு...
    (D)ஆத்தால... நான் கேட்டு...
    அறிஞ்சேனே பிறகு...
    ஆனாலும்... (Gm) பயனென்ன (D)அதுக்கு...
    (Gm) வேறென்ன... (D)எல்லாமே...
    (Gm)நான் செஞ்ச... (D)பாவம்...
    (Gm) யார் மேலே எனக்கென்ன... (D)கோபம்...
    (D) ஓலை குடிசையில...
    இந்த (Gm)ஏழ பொறந்ததுக்கு...
    (D) வந்தது தண்டனையா...
    இது (Gm)தெய்வத்தின்... நிந்தனையா...
    இதை... (D)யா(Gm)ரோ(Eb)டு... (D)சொலல..........

    Rajesh
     
    guitarvijay likes this.
  5. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,
    Aaahaa! Those subtle changes in your version for D and Gm placements is mind-blowing!
    Never thought of Eb in D Major scale! It was weird when I saw it in your version then I thought it is the usual sprinkle of magic by Maestro!
    Thank you very much indeed for validating my version! Lovely feel when I played it.
    In particular, I loved the below lines:

    ஓ ஓ (D)ஓ...(Gm)ஓ ஓ
    (Eb)ஓ ஓ ஓ..(D)ஓ ஓ
    (D) ஓ...(Gm)ஓ....(D)ஓ ஓ ஓ

    இது (Gm)தெய்வத்தின்... நிந்தனையா...
    இதை... (D)யா(Gm)ரோ(Eb)டு... (D) சொல்ல...

    Kind regards,
    Vijay
     
    Last edited: May 11, 2022
    roentgen likes this.

Share This Page