Chords: Sri Ranga Ranga – Mahaanadhi (1994) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jan 27, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Amaaaaaaazing song! Here is my version.
    It was very challenging for me to transcribe. So, I am not satisfied with few chords and placements in Pallavi as well as Charanam.

    @roentgen, Please, konjam validate pannunga Ji. Thank you.

    Composed by: Ilaiyaraja
    Sung by: SPB, Uma Ramanan & Shobana

    Scale: Db Major
    Time Signature: 4/4


    Prelude
    (\)
    கங்கா சங்காச காவேரி...
    ஸ்ரீரங்கேச மனோஹரி...
    (\) கல்யாணகாரி கலுசாரி...
    நமஸ்தேஸ்து சுகாசரி...

    (\) ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ……
    (\) ஹா….ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ……

    (Db) ஸ்ரீரங்க ரங்க… நாதனின் பாதம்…
    வந்தனம்… செய்யடி…
    (Db) ஸ்ரீ தேவி ரங்க… நாயகி நாமம்…
    சந்ததம்… சொல்லடி…

    Pallavi
    (Db)
    ஸ்ரீரங்க ரங்க… நாதனின் பாதம்…
    வந்தனம்… செய்யடி…
    (Db) ஸ்ரீ தேவி ரங்க… நாயகி நாமம்…
    சந்ததம்… சொல்லடி…

    (Db) இன்பம் பொங்கும்… தென்…
    (Ab) கங்கை நீராடி… (Db)...(Db)
    (Db)
    மஞ்சள் குங்குமம்…
    (Ab) மங்கை நீ சூடி…(Db)...(Db)

    (Db) இன்பம் பொங்கும் தென்…
    (Ab) கங்கை நீராடி…
    (Db) தென்றல் போல நீ… (Ab) ஆடடி…
    (Db) மஞ்சள் குங்குமம்… (Ab) மங்கை நீ சூடி…
    (Db) தெய்வப் பாசுரம்… (Ab) பாடடி…

    (Db) ஸ்ரீரங்க ரங்க… நாதனின் பாதம்…
    வந்தனம்… செய்யடி…
    (Db) ஸ்ரீ தேவி ரங்க… நாயகி நாமம்…
    சந்ததம்… சொல்லடி…

    Charanam

    (Db)
    கொள்ளிடம் நீர் மீது…
    நர்த்தனம் (Fm)(Db)டும்…
    மெல்லிய பூங்காற்று…
    மந்திரம் (Fm) பா (Db) டும்…

    (Db) செங்கனி மேலாடும்…
    (Ab) மாமரம் யாவும்…
    (Db) ரங்கனின் பேர் சொல்லி…
    (Ab) சாமரம் வீசும்…

    (Db) அந்நாளில் சோழ (Fm) மன்னர்கள்…
    ஆக்கி (Db) வைத்தனர்… ஆல(Ab)யம்…
    (Db) அம்மாடி என்ன… (Fm) சொல்லுவேன்…
    கோவில் (Db) கோபுரம்… ஆயி(Ab)ரம்…
    தேனாக நெஞ்சை… (Fm) அள்ளுமே…
    தெய்வ (Db) பூந்தமிழ்ப்… பாயி(Ab)ரம்…ம்ம்…

    Kind regards,
    Vijay
     
    Last edited: Jan 30, 2022
    nalinam likes this.
  2. roentgen

    roentgen Well-Known Member

    Excellent wory Vijay!

    Placement corrected here.
    (Db) கொள்ளிடம் நீர் மீது…
    (Fm)நர்த்தனம் (Db)ஆடும்…
    மெல்லிய பூங்காற்று…
    (Fm)மந்திரம் (Db)பாடும்…

    Only Db used for this part.
    (Db) செங்கனி மேலாடும்…
    மாமரம் யாவும்…
    ரங்கனின் பேர் சொல்லி…
    சாமரம் வீசும்…
     
    guitarvijay and nalinam like this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Thank you very much for the compliment and corrections Rajesh! Your precision is unmatched as always.
     

Share This Page