Chords: Sevvanthi Pookkalil - Mella Pesungal (1983) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Nov 17, 2021.

  1. roentgen

    roentgen Well-Known Member

    .
    Composed by Ilaiyaraaja.
    Sung by Uma Ramanan, Deepan Chakravarthy
    E, 4/4

    (Esus4)செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
    (B7sus4)வெண்பஞ்சு மேகம் நீ (D)கோலம் போடு
    (B7sus4)வெண்பஞ்சு மேகம் நீ (Esus4)கோலம் போடு

    (D)நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி
    (Esus4)கொஞ்சும் கொஞ்சும்(D)ம்ம்
    (D)நித்தம் நித்தம் தித்திப்பு (Esus4)முத்தம் முத்தம்


    (Esus4)வானவில்லில் அமைப்போம் தோர(D)ணம்
    (Esus4)வண்டு வந்து இசைக்கும் நாயனம்
    (Esus4)வானவில்லில் அமைப்போம் தோர(D)ணம்
    (Esus4)வண்டு வந்து இசைக்கும் நாயனம்
    (D)தாழம்பூவில் கல்யாண (Bsus4)ஓலை தந்து(D)துது
    (D)தங்கத்தேரில் ஊர்கோலம் (Esus4)நாளை வந்து
    (E7)காதல் மனம் காண்போம்
    (A)எண்ணம்போல் (B7)இன்பத்தின்
    (Esus4)வண்ணங்கள்….ஆஅ….

    Rajesh
     
    tripravi likes this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    Lovely Bro, much appreciate. Also lyrics in தமிழ் is much easier and can pronounce it well, Thank you.
    Best wishes
     
    roentgen likes this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Wow! Superb chords Rajesh!
    Loved the two sus4 chords throughout the song.
    Loved E7and B7 chords as well in Charanam.

    Thank you for the nice song selection and the chords!

    Kind regards,
    Vijay
     
    roentgen and tripravi like this.

Share This Page