Chords: Azhagu Malar Aada - Vaidehi Kaathirundhal (1984) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Nov 5, 2021.

  1. roentgen

    roentgen Well-Known Member

    .
    Composed by Ilaiyaraaja.
    Sung by S.Janaki.
    Bbm, 5/8

    (Bbm)அழகு ம(Fm)லரா(Bbm)ட அபிநயங்கள் (Fm)கூ(Bbm)
    (Bbm)சிலம்பொலியும் புலம்புவதை கேள்
    (Db)விரல் கொண்டு மீட்டாமல்
    (Eb4)வாழ்கின்ற வீணை
    (Db)குளிர் வாடை கொஞ்சமல்
    (Eb4)கொதிக்கின்ற சோலை
    (Bbm)பகலிரவு பல கனவு
    இரு விழியில் வரும்பொழுது

    (Bbm)ஆகாயம் இல்லாமலே
    ஒரு நிலவு தரை மீது தல்லாடுது
    ஆதாரம் இல்லாமலே
    ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
    (Eb4)தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று
    சங்கீதம் காணாமல் (Db)தவிக்கின்றது
    (Eb4)விடியாத இரவேதும் கிடையாது என்று
    ஊர் சொன்ன வார்தைகள் (Db)பொய்யானது
    (Bbm)வசந்தம் இனி (Aaug)வருமா
    (Bbm)வாழ்வினிமை (Aaug)பெருமா
    (Bbm)ஒரு பொழுது (Aaug)மயக்கம்
    (Bbm)ஒரு பொழுது (Aaug)கலக்கம்
    (Bbm)பதில் ஏதும் இல்லாத கேள்வி

    Rajesh
     
    tripravi likes this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    Beautiful song, thank you for writing in தமிழ்
     
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Appadi podu! Adi dhool chords Rajesh!
    Again, what an unusual Time Signature! Loved it!
    Thoroughly enjoyed playing the chords from start to finish. Superb feel after playing the chords.

    I totally loved the below lines.

    In Pallavi:
    (Bbm)அழகு ம(Fm)லரா(Bbm)ட அபிநயங்கள் (Fm)கூ(Bbm)
    Loved the quick Bbm to Fm to Bbm.

    (Db)விரல் கொண்டு மீட்டாமல்
    (Eb4)வாழ்கின்ற வீணை
    Db to Eb4 is superb!

    In Charanam:
    (Eb4)தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று
    சங்கீதம் காணாமல் (Db)தவிக்கின்றது
    Eb4 to Db is superb! (The reverse of the above! Fantastic composition by IR)

    (Bbm)ஒரு பொழுது (Aaug)கலக்கம்
    (Bbm)பதில் ஏதும் இல்லாத கேள்வி
    Bbm to Aaug to Bbm is excellent!

    Thank you very much for the fantastic chords!

    Kind regards,
    Vijay
     
    roentgen and tripravi like this.

Share This Page