Chords: Per Vachaalum Vaikkaama - Michael Madhana Kama Rajan (1991) & Dikkiloona (2021) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Oct 14, 2021.

  1. roentgen

    roentgen Well-Known Member

    .
    30 year old song by Ilaiyaraaja now given a new lease of life by YSR in Dikkilona.
    Almost 40M views on Youtube.
    Chords are same for both versions.
    Sung by S.Janaki and Malaysia Vasudevan.
    A, 4/4

    Pallavi
    பேர் (A)வச்சாலும் (E)வைக்காம (A)போனாலும்
    (E)மல்லி வா(D)சம்
    அது (E)குத்தால சுக வா(A)சம்
    அட (A)இப்போதும் (E)எப்போதும் (A)முப்போதும்
    (E)தொட்டு பே(D)சும்
    இந்த (E)பெண்ணோட சகவா(A)சம்

    (Fm7)மொட்டுத்தான் (E)வந்து
    (DM7)சொட்டு தேன் (C#m7)தந்து
    (A)கிட்டதான் (DM7)ஒட்டத்தான்
    (Ebdim)கட்டதான் (E)அப்பப்பப்பா

    Charanam
    (A)கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
    (D)ஏறலாம் (A)ஏறலாம்
    (A)காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்
    (D)சேரலாம் (A)சேரலாம்

    (F#m)மந்தாரை செடியோ(D)ரம்
    கொஞ்சம் (Bm)மல்லாந்து நெடு நே(E7)ரம்
    (F#m)சந்தோஷம் பெறலா(D)மா (G)ஹோய்
    அதில் (E7)சந்தேகம் வரலாமா

    (Fm7)
    பந்தக்கால் (E)நட்டு
    (DM7)பட்டுப்பாய் (C#m7)இட்டு
    (A)மெல்லதான் (DM7)அள்ளத்தான்
    (Ebdim)கிள்ளத்தான் (E)அப்பப்பப்பா

    Rajesh
     
    vs.suresh and tripravi like this.
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Wow.. wow.... wowwwwwww! Atttttaaaaggggaaasamaana chords Rajesh. Kalakiteenga!
    Loved every chord. The feel is amazing!
    It was little challenging to play with the tempo. So, I reduced a tad.

    Loved the below lines in Pallavi and Charanam:
    (Fm7)மொட்டுத்தான் (E)வந்து
    (DM7)சொட்டு தேன் (C#m7)தந்து
    (A)கிட்டதான் (DM7)ஒட்டத்தான்
    (Ebdim)கட்டதான் (E)அப்பப்பப்பா

    (F#m)மந்தாரை செடியோ(D)ரம்
    கொஞ்சம் (Bm)மல்லாந்து நெடு நே(E7)ரம்
    (F#m)சந்தோஷம் பெறலா(D)மா (G)ஹோய்
    அதில் (E7)சந்தேகம் வரலாமா

    Thank you soooooooooooooooooooooooo much for the superb chords!

    Kind regards,
    Vijay
     
  3. vs.suresh

    vs.suresh Active Member

    Very nice Rajesh...
     

Share This Page