Chords: Aasayila Paathi Katti - Enga Ooru Kaavalkaaran (1988) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Sep 10, 2021.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Beautiful melody by P.Susheela Amma. Brilliant composition by Maestro!

    There are 2 versions of this song - 1. P.Susheela Amma Solo and 2. P.Susheela Amma and Mano duet.

    The chords below are for P.Susheela Amma's Solo version.

    Composed by: Ilaiyaraja
    Sung by: P.Susheela

    Scale: G Minor
    Time Signature: 4/4


    Prelude
    (\)
    தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு
    பாட்டோடு வாழும் என் சாமியே
    (\) உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு
    கேட்டாக்கா வாழும் உன் பூமியே
    (\) என் மூச்சு என் பேச்சு
    நீதானயா என் வாக்கு நீ கேட்டு
    (\) காப்பத்தையா….

    Pallavi
    (Gm)
    ஆசையிலே... பாத்தி கட்டி...
    (Gm) நாத்து ஒண்ணு... நட்டு வச்சேன்...
    (F) நான்... பூவா(Gm)யி...

    (Gm)
    ஆதரவைத்... தேடி ஒரு...
    (Gm) பாட்டு ஒண்ணு... கட்டி வச்சேன்...
    (F) நான்... பூவா(Gm)யி...

    (Gm) நானா பாடல(F)யே... நீதான் பாட வச்(Gm)ச…
    (Gm) நானா பாடல(F)யே... நீதான் பாட வச்(Gm)ச…

    (Gm) ஆசையிலே... பாத்தி கட்டி...
    (Gm) நாத்து ஒண்ணு... நட்டு வச்சேன்...
    (F) நான்... பூவா(Gm)யி...

    Charanam
    (Gm)
    வைகையிலே... வந்த வெள்ளம்...
    நெஞ்சிலே... வந்ததென்ன...
    (Gm) வஞ்சி நான்... கேட்ட வரம்...
    வந்து நீ... தந்ததென்ன...

    (Bb)
    சின்ன பூ பாத்து... (F) சேர்ந்ததே காத்து
    சிந்துதான்... பாடு...(Bb)து...

    (Gm)
    பொன்னுமணித் தேரு...
    நான் பூட்டி (Cm) வச்சேன்... (Gm) பா(Cm)ரு...
    (Gm) கன்னி என்னைத்... தேடி...
    நீ அங்க (Cm) வந்து... (Gm) சே(Cm)ரு...

    (G)
    விதை போட்டேன்... அது (C) விளைஞ்சாச்சு…
    (G) நீ வாயேன்... வழி பாத்(F)து...

    Kind regards,
    Vijay
     
  2. roentgen

    roentgen Well-Known Member

    .
    Great chords Vijay. Few minor changes in my version.

    Scale: G Minor
    Time Signature: 4/4


    Prelude
    (\)
    தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு
    பாட்டோடு வாழும் என் சாமியே
    (\) உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு
    கேட்டாக்கா வாழும் உன் பூமியே
    (\) என் மூச்சு என் பேச்சு
    நீதானயா என் வாக்கு நீ கேட்டு
    (\) காப்பத்தையா….

    Pallavi
    (Gm)
    ஆசையிலே... பாத்தி கட்டி...
    (Gm) நாத்து ஒண்ணு... நட்டு வச்சேன்...
    (Dm) நான்... (F) பூவா(Gm)யி...

    (Gm)
    ஆதரவைத்... தேடி ஒரு...
    (Gm) பாட்டு ஒண்ணு... கட்டி வச்சேன்...
    (Dm) நான்... (F) பூவா(Gm)யி...

    (Gm) நானா பாடல(F)யே... நீதான் பாட வச்(Gm)ச…
    (Gm) நானா பாடல(F)யே... நீதான் பாட வச்(Gm)ச…

    (Gm) ஆசையிலே... பாத்தி கட்டி...
    (Gm) நாத்து ஒண்ணு... நட்டு வச்சேன்...
    (Dm) நான்... (F) பூவா(Gm)யி...

    Charanam
    (Gm)
    வைகையிலே... வந்த வெள்ளம்...
    நெஞ்சிலே... வந்ததென்ன...
    (Gm) வஞ்சி நான்... கேட்ட வரம்...
    வந்து நீ... தந்ததென்ன...

    (Bb)
    சின்ன பூ (F) பாத்து...சேர்ந்ததே காத்து
    சிந்துதான்... பாடு...(Bb)து...

    (Gsus4)
    பொன்னுமணித் தேரு...
    நா(Cm9)ன் பூட்டி வச்சேன்... (G) பா(Cm)ரு...
    (Gsus4) கன்னி என்னைத்... தேடி...
    நீ(Cm9) அங்க வந்து... (G) சே(Cm)ரு...

    (G)
    விதை போட்டேன்... அது (C) விளைஞ்சாச்சு…
    நீ (G)வாயேன்... (F) வழி பாத்து...

    Rajesh
     
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Aaahaaa! Superb chords Rajesh!
    Loved your version from start to finish.
    Doh! I somehow missed Dm in Pallavi. The feel is amazing in the progression.

    Totally loved G-sus4 and Cm9 in Charanam.

    Semmmmmmmmmmmma feel on the below lines after playing:
    (Gsus4) பொன்னுமணித் தேரு...
    நா(Cm9)ன் பூட்டி வச்சேன்... (G) பா(Cm)ரு...
    (Gsus4) கன்னி என்னைத்... தேடி...
    நீ(Cm9) அங்க வந்து... (G) சே(Cm)ரு...

    (G)
    விதை போட்டேன்... அது (C) விளைஞ்சாச்சு…
    நீ (G)வாயேன்... (F) வழி பாத்து...

    Thank you very very much for your great chords!

    Kind regards,
    Vijay
     
    roentgen likes this.

Share This Page