Chords: Ooradangum Saamathilae - Pudhupatti Ponnuthaayee (1994) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Aug 20, 2021.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Brillllliiiiiant composition by Maestro.
    What a singing by Swarnalatha and Uma Ramanan!!!!

    Here is my take on the chords...

    @roentgen, Could you please validate. Thank you!

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Swarnalatha Cherukutty and Uma Ramanan

    Scale: F# Minor
    Time Signature: 4/4


    பல்லவி
    (F#m)
    ஊரடங்கும் சாமத்திலே… ஏ… ஏ…
    (F#m) நானுறங்கும் நேரத்திலே…

    காத்து போல வந்து (E) தொட்டதாறு…
    (F#m) காதல் தீயை நெஞ்சில் (E) இட்டதா(F#m)று…
    காத்து போல வந்து (E) தொட்டதாறு…
    (F#m) காதல் தீயை நெஞ்சில் (E) இட்டதா(F#m)று…

    (F#m) யாரு அது… யாரு யாரு…
    (F#m) ம்ம்… அ… அஹ… ம்ம்… எ…
    (F#m) இந்த தேரை கொண்டு… போவதாறு…
    (F#m) ம்ம்…ம்… ம்ம்… ஹ்ம்ம்…

    (F#m) ஊரடங்கும் சாமத்திலே… ஏ… ஏ…
    (F#m) நானுறங்கும் நேரத்திலே…

    சரணம்
    (F#m)
    நீ தந்தப் பட்டு சேலை… ஆ… ஆ…
    கலையாம (E) கட்டி பார்த்தேன்…
    (F#m) கண்ணால (E) பொண்ண போல (F#m) ஆ… ஆ…
    (F#m) காலோட மிஞ்சி சத்தம்… ஊ… ஊ…
    காதோரம் (E) பாட்டு சொல்லும்...
    (F#m) என் மாமன் (E) உன்னை போல (F#m) ஆ… ஆ…

    (F#m) மாந்தோப்பில் அங்கே…
    (E) குயிலு தனியா... (A) ஏன் பாடு(F#m)து…
    (F#m) தூங்காம இங்கே…
    (E) மனசு கிடந்து... (A) ஏன் வாடு(F#m)து…

    (F#m) தூது சொல்ல… துணை (E) யாரும் இல்லே…
    (F#m) ஒ ஒ ஒ… (D) ஒ ஒ ஒ… ஒ ஒ (E) ஒ…
    (F#m) ஒ… ஒ… ஒ… ஒ…

    Kind regards,
    Vijay
     
    Priusand likes this.
  2. Priusand

    Priusand Member

    I like this, thanks.
     

Share This Page