Req : Chords for Thirudiya Idhyathai from Movie "Paarvai Ondre Podhume" பார்வை ஒன்றே போதுமே : Played Chords and Enjoyed , Thanks
Here is my attempt. Minor tweaks may be required in few places. But overall, sounds correct to my ears. Please play let me know your comments / thoughts. Thank you. Scale: D Major Time Signature: 4/4 பல்லவி (D) திருடிய (Em) இதயத்தை… (D) திருப்பி (Em) கொடுத்துவிடு… காதலா… என் (G) காதலா… (Em) என் காதலா… (D) வருடிய (Em) காற்றுக்கு… (D) வாா்த்தை (Em) சொல்லிவிடு… காதலா… என் (G) காதலா… (Em) என் காதலா… (Em) சிாிக்கிற சிாிப்பை… நிறுத்திவிடு… (Am) பாா்க்கிற… பாா்வையை மறந்துவிடு… (Em) பேசுற… பேச்சை நிறுத்திவிடு… (Am) பெண்ணே… என்னை மறந்துவிடு… (Em) உயிரே (Am) மறந்துவி(G)டு…(D)… (D) உறவே (G) மறந்துவி(D)டு…(Em)… (Em) அன்பே (Am) விலகிவி(G)டு…(D)… (D) என்னை (G) வாழ வி(D)டு…(Em)… (D) திருடிய (Em) இதயத்தை… (D) திருப்பி (Em) கொடுத்துவிடு… காதலா… என் (G) காதலா… (Em) என் காதலா… சரணம் (Em) கண்கள் (Am) மோதலா(Em)ல்… இது… (Em) வந்த (Am) காத(Em)லா… (D) நினைத்தேனே… நான் (G) நினைத்தேனே… (Em) ஊசி (Am) தூரலா(Em)ல்… நீ (Em) பேசு (Am) காத(Em)லா… (D) தவித்தேனே… நான் (G) தவித்தேனே… (Bm) காற்றாய் மாறி… (Em) காதலிக்கிறேன்… (Bm) கண்ணே… ஒரு முறை… (Em) சுவாசம் கொள்… (Bm) நானும்… உன்னை (Em) சம்மதிக்கிறேன்… (Bm) என்றே… இங்கொரு (Em) வாா்த்தை சொல்… (Em) மன்னவனே… (CM7) மன்னவனே… (Am) உயிாில்… உயிராய் (CM7) கலந்தவனே… Kind regards, Vijay